மே 7, 2021, 3:17 காலை வெள்ளிக்கிழமை
More

  பால் குடிக்கும் குழந்தை கக்காமல் இருக்க.. தாய்மார்களே இத செய்யுங்க!

  kalathuppodi-1
  kalathuppodi-1

  கலத்துப்பொடி
  தேவையானவை:
  சுக்கு – பெரிய கொம்பு,
  சீரகம் – ஒரு டீஸ்பூன்,
  மிளகு – ஒரு டீஸ்பூன்,
  வேப்பம் பூ – சிறிதளவு,
  உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயம் – சிறிதளவு,
  உப்பு – தேவையான அளவு,
  கறிவேப்பிலை – சிறிதளவு.

  செய்முறை:
  மேலே கூறிய பொருட்களை தனித்தனியே எண்ணெய் விடாமல் வறுத்து, பொடித்து சலித்துக்கொள்ளவும்.

  குறிப்பு: குழந்தை பிறந்த பெண்கள் இந்தப் பொடியில் ஒரு ஸ்பூன் சுடுசாதத்தில் போட்டு நெய் விட்டு, பிசைந்து சாப்பிட்டால் வயிற்றில் வாயு அண்டாது, பால்குடிக்கும் குழந்தையும் கக்காது.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,234FansLike
  0FollowersFollow
  19FollowersFollow
  74FollowersFollow
  1,156FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »