![ஆரோக்கிய சமையல்: டேட்ஸ் எள்ளு உருண்டை! 1 sesame](https://dhinasari.com/wp-content/uploads/2019/12/sesame.jpg)
டேட்ஸ் எள்ளு உருண்டை
தேவையானவை:
பேரீச்சை – 200 கிராம்,
எள் – 50 கிராம்,
முந்திரி – 6,
![ஆரோக்கிய சமையல்: டேட்ஸ் எள்ளு உருண்டை! 2 dates](https://dhinasari.com/wp-content/uploads/2019/12/dates.jpg)
ஏலக்காய்த்தூள் -ஒரு சிட்டிகை,
தேன் – 1 டீஸ்பூன்,
நெய் – 1 டீஸ்பூன்.
செய்முறை:
![ஆரோக்கிய சமையல்: டேட்ஸ் எள்ளு உருண்டை! 3 sesame dates urundai](https://dhinasari.com/wp-content/uploads/2019/12/sesame-dates-urundai.jpg)
எள்ளை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுக்கவும். பேரீச்சையை பொடியாக நறுக்கி, நன்கு மசிக்கவும். அத்துடன் ஏலக்காய்த்தூள், நெய், தேன் சேர்த்து நன்கு பிசையவும். இதில் வறுத்த எள்ளு, பொடித்த முந்திரி, சேர்த்து நன்கு பிசைந்து, உருண்டைகளாக உருட்டி பரிமாறவும்.