செய்திகள்… சிந்தனைகள்… – 09.12.2019

ப.சிதம்பரம் பெயில் கண்டிஷனை மீறிவிட்டார் – பிரகாஷ் ஜவடேகர்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல், இன்று முதல் மனு தாக்கல்.

உள்ளாட்சி தேர்தலில் ரஜினி, கமல் பங்கேற்கவில்லை.

பெண்களின் பாதுகாப்புக்காக தமிழக காவல்துறையின் காவலன் செயலி.

இந்தியா பாலியல் வன்கொடுமைகளின் தலைநகரம் – ராகுல்காந்தி.

6.DGP கள் மாநாட்டில் மோடி, அமித்ஷா பேச்சு

- Advertisement -