ஆரோக்கிய சமையல்: டேட்ஸ் எள்ளு உருண்டை!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
sesame - 2026

டேட்ஸ் எள்ளு உருண்டை

தேவையானவை:

பேரீச்சை – 200 கிராம்,

எள் – 50 கிராம்,

முந்திரி – 6,

dates - 2026

ஏலக்காய்த்தூள் -ஒரு சிட்டிகை,

தேன் – 1 டீஸ்பூன்,

நெய் – 1 டீஸ்பூன்.

செய்முறை:

sesame dates urundai - 2026

எள்ளை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுக்கவும். பேரீச்சையை பொடியாக நறுக்கி, நன்கு மசிக்கவும். அத்துடன் ஏலக்காய்த்தூள், நெய், தேன் சேர்த்து நன்கு பிசையவும். இதில் வறுத்த எள்ளு, பொடித்த முந்திரி, சேர்த்து நன்கு பிசைந்து, உருண்டைகளாக உருட்டி பரிமாறவும்.