spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாஇந்திய உளவுத்துறை பணியகத்தில் உதவி புலனாய்வு அலுவலர் பணி!

இந்திய உளவுத்துறை பணியகத்தில் உதவி புலனாய்வு அலுவலர் பணி!

- Advertisement -

இந்திய உளவுத்துறை பணியகத்தில் உதவி புலனாய்வு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உளவுத்துறையில் உதவி புலனாய்வு அலுவலர் (தொழில்நுட்பம்) (Assistant Central Intelligence Officer – Tech) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

மொத்தம் 150 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 07.05.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

உதவி புலனாய்வு அலுவலர் (தொழில்நுட்பம்)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 150

கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் : 56

மிண்ணனு மற்றும் தகவல் தொடர்பியல் : 94

கல்வித் தகுதி : B.E or B.Tech in Electronics/ Electronics and Telecommunication/ Electronics and communication/ Electrical and Electronics / Information Technology / Computer science/ Computer Engineering (or) Master’s Degree in Electronics/ Physics/ Computer applications

வயதுத் தகுதி : 18 முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் SC/ ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 44,900 – 1,42,400

தேர்வு செய்யப்படும் முறை : 2022 ஆம் ஆண்டில் GATE தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு செய்யப்படுவார்கள்.

GATE தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://mharecruitment.in/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.05.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.mha.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

MHA IB recruitment 2022 for 150 ACIO posts apply soon:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe