ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை ஏப்.2 வரை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை ஏப்ரல் 2ம் தேதி வரை கைது செய்ய தடை விதிக்கப் பட்டுள்ளது. அமலாக்கத்துறை கைது செய்ய ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை ஏப்ரல் 2 வரை நீடித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.