25/09/2020 6:45 PM

அர்ச்சகர் பணிக்கு ரூ. 1.4 லட்சம் லஞ்சம் கேட்ட அதிகாரி!

சற்றுமுன்...

பாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்!

உடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகக்

வேளாண் மசோதாக்கள்… விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கக் கூடியவை!

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கக் கூடியவை. விவசாயிகளின் கடவுளாக பிரதமர் மோடி இருக்கிறார்

‘ஓடிபி வேண்டாம் போடா’; திமுக.,வின் ஆள்பிடிக்கும் விளம்பரத்துக்கு பதிலடி!

போடா என்று கட்டம் கட்டி விளம்பரம் செய்த பலனை திமுக இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

செப்.24: தமிழகத்தில் இன்று… 5692 பேருக்கு கொரோனா; 66 பேர் உயிரிழப்பு!

இதை அடுத்து தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 5,08,210 ஆக உயர்ந்துள்ளது.
hari

கோயில் அர்ச்சகர் பணிக்காக ரூ.1.4 லட்சம் லஞ்சம் கேட்ட கோயில் செயல் அலுவலரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர்.

காஞ்சிபுரத்தில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோயில் உள்ளிட்ட சில முக்கிய கோயில்களின் செயல் அலுவலராக இருப்பவர் சரவணன்.

கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பு வழக்கறுத்தீஸ்வர் கோயில் குருக்கள் நாகராஜன் உடல் நலக்குறைவால் இறந்தார். அந்தக் கோயில் அர்ச்சகர் பணிக்கு கருணை அடிப்படையில் தன்னை பரிந்துரை செய்யும்படி நாகராஜன் மகன் ஹரி, கோயில் செயல் அலுவலர் சரவணனிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் பணம் கொடுத்தால் அர்ச்சகர் பணிக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு ஹரி தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவர்கள் வேதிப்பொருள் தடவிய ரூ.40 ஆயிரத்தை ஹரி கையில் கொடுத்து அதை சரவணனிடம் கொடுக்கும்படி கூறியுள்ளனர்.

இதை ஹரி காஞ்சிபுரம் ஆதி காமாட்சி கோயிலிலுக்கு சென்று அங்கிருந்த செயல் அலுவலர் சரவணனிடம் கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் சரவணனை பிடித்தனர். இது தொடர்பாக அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

மத்திய அரசின் விவசாய சட்டம்… கருத்துகள் சில..!

அவன் வாயில் பால் ஊற்றி சாகாமலே வைத்து அரசியல் செய்வோம் என கிளம்பியிருக்கின்றன எதிர்கட்சிகள்

சமையல் புதிது.. :

சினிமா...

பாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்!

உடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகக்

எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை… மீண்டும் சீரியஸ்!

. பிரபல பிண்ணனிப் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் ஆரோக்கிய நிலை அபாயகரமாக உள்ளதாக தெரிகிறது.

இந்த கல்யாண வேலைல… இப்ப சமந்தா ரொம்ப பிஸி!

ரகசியமாக அகில் திருமணம். நிச்சயம் செய்த அக்கினேனி ஃபேமிலி. திருமண விஷயத்தில் சுறுசுறுப்பாக சமந்தா.

Source: Vellithirai News

என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்:  நடிகர் அஜித் எச்சரிக்கை!

தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

Source: Vellithirai News

சூரரைப் போற்று … நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு!

சூரரைப் போற்று திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source: Vellithirai News

செய்திகள்... மேலும் ...

Translate »