சென்னையில் உள்ள customs முதன்மை ஆணையர் அலுவலகத்தில் தற்போது பல்வேறு பதவிக்கான காலியிடங்கள் நிரப்புவதாக தகவல் வெளியகியுள்ளது.
இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பதிவை பயன்படுத்தி விண்ணப்பிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.
நிறுவனம் Chennai Customs
பணியின் பெயர் Sukhani, Seaman மற்றும் Greaser
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
காலிப்பணியிடங்கள்:
சென்னை customs முதன்மை ஆணையர் அலுவலகத்தில் Sukhani, Seaman மற்றும் Greaser போன்ற பதவிகளுக்கு தற்போது காலிப்பணியிடம் உள்ளதாக தெரிவித்துள்ளது.
கல்வித் தகுதி:
அரசு/ அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 8ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். மேலும் பணியினை குறித்த முன் அனுபவம் தொடர்பான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்க்கலாம்
வயது வரம்பு:
Seaman மற்றும் Greaser பதவிகளுக்கு 25 வயதுக்கு மிகாமலும், Sukhani பதவிக்கு 30 வயதுக்கு மிகாமலும் இருத்தல் அவசியம்.
ஊதிய விவரம்:
அரசின் ஊதிய விதிமுறைகளின் படி அனுபவம் மற்றும் பணியின் தன்மைகள் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
தேர்வு முறைகள்:
எழுத்து தேர்வு
நேர்முக தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரப்பூர்வமான தளத்திலிருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து தபால் வாயிலாக அனுப்பும்படி அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விண்ணப்பிக்க 31/12/2021 இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முகவரி:
THE JOINT COMMISSIONER OF CUSTOMS ( P&V )
COMMISSIONERATE GENERAL
OFFICE OF THE COMMISSIONER OF CUSTOMS
CUSTOMS HOUSE, NO.60, RAJAJI SALAI,
CHENNAI – 600001