
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து உத்ஸவத்தில் பத்தாம் திருநாளான இன்று நம் பெருமாள் நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளினார்
பகல் பத்து உற்சவத்தில் வழக்கமாக எழுந்தருளும் அர்ஜுன மண்டபத்தில் நாச்சியார் திருக்கோலம் எனும் மோகினி அலங்காரத்தில் சிறப்பு சேவையில் இன்று நம்பெருமாள் காட்சியளிக்கிறார்