![மத்திய பிரதேசத்தில் அதிக வாக்குகள் பெற்று பாஜக முதலிடம் 1 bjp gujarat](https://dhinasari.com/wp-content/uploads/2018/02/bjp-gujarat.jpg)
ம.பி.யில் பேரவை தேர்தல் முடிவில் பின்னடைவை சந்தித்தாலும் வாக்குகளில் முன்னிலை பெற்றது பாஜக.
ஒட்டு மொத்தமாக பாஜக 41% (1,56,42,980) வாக்குகளும், காங்கிரஸ் 40.9% (1,55,95,153) வாக்குகளும் பெற்றது.
ம.பி.யில் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 47,827 தான்.