bjp gujarat - 2026

ம.பி.யில் பேரவை தேர்தல் முடிவில் பின்னடைவை சந்தித்தாலும் வாக்குகளில் முன்னிலை பெற்றது பாஜக.

ஒட்டு மொத்தமாக பாஜக 41% (1,56,42,980) வாக்குகளும், காங்கிரஸ் 40.9% (1,55,95,153) வாக்குகளும் பெற்றது.

ம.பி.யில் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 47,827 தான்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending