தெலங்கானா முதல்வர் ஆக சந்திரசேகர ராவ் நாளை பதவியேற்பு?

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
telangana compaign2 - 2026

தெலங்கானா முதல்வராக சந்திரசேகர ராவ் நாளை பதவியேற்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

தெலங்கானா மாநில முதல்வராக 2 வது முறையாக சந்திரசேகர ராவ் நாளை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று பதவியேற்பார் என கூறப்பட்ட நிலையில் நாளை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.