தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி முதன்மை பாதுகாப்பு அதிகாரி, ஓய்வுபெற்ற அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
நிறுவனத்தின் பெயர்: Tamilnadu Mercantile Bank(TMB)
பதவி பெயர்: Chief Security Officer, Retired Officers
சம்பளம்:
Chief Security Officer – Rs. 1,25,000/-
Retired Officers – Rs. 27,000 – 40,000/-
வயது வரம்பு:
Chief Security Officer – 45
Retired Officers – 61
கடைசி தேதி:ஜூன் 12
கூடுதல் விவரங்களுக்கு:
www.tmb.in