June 20, 2021, 3:43 am
More

    செய்திகள்… சிந்தனைகள்… 03.10.2020

    1. கோவில் நிலத்தை பட்டா போட திமுக கூட்டணி கட்சிகள் கோரிக்கை
    2. தென்னிந்திய காட்டுப்பகுதிகளில் தனி மாகாணம் உருவாக்க ஐ.எஸ்.ஐ.எஸ் முயற்சி
    3. தமிழகத்தில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் நக்ஸல் நடவடிக்கைகள் அதிகரிப்பு – NCRB
    4. அடிப்படைவாத இஸ்லாமிய நடவடிக்கைகளைத் தடுக்க கிடிக்கிப்பிடி சட்டங்களை இயற்ற இருக்கிறது ப்ரான்ஸ்
    5. உலகில் அதிக உயரத்தில் கட்டப்பட்ட மிக நீண்ட அடல் சுரங்க சாலையை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.