வீடியோ

Homeவீடியோ

எனக்கு ஓர் இலக்கு இருக்கிறது; அதற்காகவே இந்த மோடி உழைக்கிறான்!

எனக்கு ஓர் இலக்கு இருக்கிறது; அதற்காகவே இந்த மோடி உழைக்கிறான்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

― Advertisement ―

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!

18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…

More News

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!

கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!

Explore more from this Section...

மீனவர் சிறைப்பட்டால் மீட்பவர் பொன்.இராதாகிருஷ்ணன்

மீனவர் சிறைப்பட்டால் மீட்பவர் பொன்.இராதாகிருஷ்ணன்மீனவர் பெயரைச் சொல்லி ஏமாற்றுவது காங்கிரஸ் திமுக கூட்டணியாருக்கு உங்கள் ஓட்டு?வாக்களீப்பீர் தாமரைக்கே!மேலும் பல வீடியோக்களுக்கு.. www.shreetv.tvஸ்ரீ டிவியின் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் காண ஸ்ரீ டிவி சானலில் பதிவு செய்யுங்கள் www.youtube.com/shreetv

வலிமையான பாரதத்திற்கு ஆரோக்கியமான மக்களே அடித்தளம்

வலிமையான பாரதத்திற்கு ஆரோக்கியமான மக்களே அடித்தளம் என்பதை உணர்ந்து மோடி அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நரேந்திர மோடி அரசு மக்களின் ஆரோக்கியத்திற்காக மேற்கொண்ட முயற்சியால் தமிழகம் கண்ட பலனை புள்ளி...

தமிழ்த் துரோகி யார் ?

தமிழ்த் துரோகி யார்?தமிழ் உணர்வைத் தூண்டி அப்பாவி மக்களை ஏமாற்றும் பித்தலாட்டகாரன் வேண்டுமா?தமிழர் நலன் காக்கும் நாயகன் வேண்டுமா?தமிழனை ஏமாற்றும் பித்தலாட்டகாரர்களை முறியடிப்போம்!தமிழை வாழவைக்கும் மோடியின் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிப்போம்!மேலும் பல...

குமரி மாவட்ட மக்களே சிந்திப்பீர் – உள்ளூர்வாசி

குமரி மாவட்ட மக்களே சிந்திப்பீர் - உள்ளூர்வாசிகன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளார் வசந்தகுமார்தேர்தலுக்கு மட்டும் தலையைக் காட்டும் ஆஸ்ட்ரேலியா பறவைகன்னியாகுமரி பா.ஜ.க வேட்பாளர் பொன் இராதாகிருஷ்ணன்தொகுதியிலே சேவை செய்யும் மக்கள் தொண்டன்யாருக்கு உங்கள் ஓட்டு?வாக்களீப்பீர்...

இன்று புத்தாண்டு

இன்று புத்தாண்டுஸ்ரீ டிவியின் புத்தாண்டு வாழ்த்துக்கள்!அறிவியல், ஆன்மிகம், பண்பாடு என்ற அனைத்தின் அடிப்படையிலும் கொண்டாடப்படும் புத்தாண்டு சித்திரையே!சித்திரைப் புத்தாண்டை மாற்ற முயற்சி செய்து தோல்வியடைந்தும் மீண்டும் மாற்றுவேன் என்று தமிழர்களுக்குத் துரோகம் செய்யும்...

குமரி மாவட்ட மக்களே சிந்திப்பீர் – சாலை வசதி

குமரி மாவட்ட மக்களே சிந்திப்பீர் - சாலை வசதிஇரண்டு முறை நான்குநேரியில் MLA வசந்தகுமார்.குண்டும் குழியுமான ரோடுகள்இரண்டு முறை கன்னியாகுமரியில் MP பொன் இராதாகிருஷ்ணன்தரமான தார் சாலைகள்யாருக்கு உங்கள் ஓட்டு?வாக்களீப்பீர் தாமரைக்கே!மேலும் பல...

அன்றும்… இன்றும்…

அன்றும்... இன்றும்...முன்னேற்றம்வாஜ்பேய் ஆட்சியில் ஏற்றம் கண்ட பொருளாதாரம் காங்கிரஸ் ஆட்சியில் வீழ்ச்சி கண்டது. காங்கிரஸ் ஆட்சியில் வீழ்ச்சி கண்ட பொருளாதாரம் மோடி ஆட்சியில் ஏற்றம் கண்டது.எழுச்சிக்கு உங்கள் ஓட்டா? வீழ்ச்சிக்கு உங்கள் ஓட்டா?மேலும்...

புதிய பாரதம் – புதிய சிந்தனை

புதிய பாரதம் - புதிய சிந்தனைவிடுதலைக்குப் முன் ஐரோப்பிய முதலாளித்துவ சிந்தனையைப் பின்பற்றிய நம் நாடு விடுதலைக்குப் பின் ஐரோப்பிய சோஷலிச சிந்தனையைப் பின்பற்றியது. நம் நாட்டின் சிந்தனை மரபில் சிறிதும் பயணிக்காத...

செக்போஸ்ட் கொள்ளைக்காரன் யார்?

செக்போஸ்ட் கொள்ளைக்காரன் யார்?செக்போஸ்ட் போட்டு கொள்ளையடித்த திருடர்கள் வேண்டுமா?GST போட்டு கொள்ளையைத் தடுத்த காவலன்காரன் வேண்டுமா?கொள்ளையரிடமிருந்து பாட்டாளிகளை மீட்ட நம்ம ஊரு காவல்காரன் மோடியின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிப்பீர்!https://www.youtube.com/watch?v=yXpHnv-OLnwமேலும் பல வீடியோக்களுக்கு... www.shreetv.tvஸ்ரீ...

குமரி மக்களே சிந்திப்பீர் – போக்குவரத்து நெரிசலா ?

இரண்டு முறை நான்குநேரியில் MLA வசந்தகுமார்.பேருந்து வந்து செல்ல வசதி குறைவான பேருந்து நிலையம்இரண்டு முறை கன்னியாகுமரியில் MP பொன் இராதாகிருஷ்ணன்பல வசதிகள் பொருந்திய பிரம்மாண்டமான பேருந்து நிலையம்யாருக்கு உங்கள் ஓட்டு?வாக்களீப்பீர் தாமரைக்கே!மேலும்...

தினந்தோறும் மோடி – காவல்காரன் திருடனா?

பிரதமர் நரேந்திர மோடியை திருடன் என்று தூற்றி வரும் ராகுல்காந்திக்கு யார் திருடன் என்ற கேள்வியை ஆதாரத்துடன் திருப்பி கேட்கும் மோடி அவர்களின் சீற்றத்தை தமிழில் கேளுங்கள்...மேலும் பல வீடியோக்களுக்கு... www.shreetv.tvwww.youtube.com/shreetv

மோடி தமிழகத்தின் பக்கம் – பொருளாதாரப் பாதுகாப்பு

கடைக்கோடி இந்தியனுக்கும் வளர்ச்சியின் பயன் ஊழலின்றிச் சென்றடைய நரேந்திர மோடி அரசு மேற்கொண்ட முயற்சியால் தமிழகம் கண்ட பலனை புள்ளி விவரங்களுடன் தெரிந்துக் கொள்வோம்.மோடி தமிழகத்தின் பக்கம் என்பதை மக்களுக்கு புரிய வைத்து...

SPIRITUAL / TEMPLES