புதிய பாரதம் – புதிய சிந்தனை
விடுதலைக்குப் முன் ஐரோப்பிய முதலாளித்துவ சிந்தனையைப் பின்பற்றிய நம் நாடு விடுதலைக்குப் பின் ஐரோப்பிய சோஷலிச சிந்தனையைப் பின்பற்றியது. நம் நாட்டின் சிந்தனை மரபில் சிறிதும் பயணிக்காத காரணத்தால் பெரிய முன்னேற்றம் எதையும் காணவில்லை. இப்போது நம் நாடு பாரதீய சிந்தனையில் இயங்கத் தொடங்கியுள்ளது. இந்த மாற்றத்தையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் பாரத் க்யான் அமைப்பின் D.K.ஹரி மற்றும் D.K.ஹேமாஹரி அவர்களும் விளக்குவதைக் கேட்போம்
மேலும் பல வீடியோக்களுக்கு..
www.shreetv.tv
ஸ்ரீ டிவியின் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் காண ஸ்ரீ டிவி சானலில் பதிவு செய்யவும்
www.youtube.com/shreetv



