28/09/2020 10:49 AM

லேப்டாப் யை தூக்கி சென்ற பன்றி! துரத்தியபடி நிர்வாணமாய் ஓடிய முதியவர்!

சற்றுமுன்...

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

குடியரசுத் தலைவர் ஒப்புதலை அடுத்து மசோதாக்கள் மூன்றும் சட்டமாகின!

பசு வதை தடைச் சட்டம் கோரி… இலங்கையில் சிவசேனை கோரிக்கை மனு!

இந்துக்கள் சார்பில் நானும் புத்த சமயத்தின் சார்பில் வண் தருமராமத் தேரரும் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் கோரிக்கை

செப்.27: தமிழகத்தில் இன்று… 5791 பேருக்கு கொரோனா; 80 பேர் உயிரிழப்பு!

இதனால் இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,25,154 ஆக அதிகரித்துள்ளது

பிரதமர் மோடியின் மனதின் குரல்! கதைகள் வாயிலான கலாசாரம்!

தனிநபர்களுக்கிடையே ஒரு மீட்டர் இடைவெளி கட்டாயமாகி இருக்கும் அதே வேளையில், இந்தச் சங்கடகாலம், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே மேலும் நெருக்கத்தை
labtop

பன்றியிடம் இருந்து தனது லேப்டாப்பை மீட்க, பன்றியை துரத்தி நிர்வாணமாக ஓடிய தாத்தா..!

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம்.

அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், ஜெர்மனி நாட்டில் மடிக்கணினிகளை தூக்கிக்கொண்டு ஓடிய காட்டுப் பன்றிகளை துரத்திக்கொண்டு நிர்வாண கோலத்தில் ஓடிய இயற்கை ஆர்வலரின் புகைப்படம் இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.

ஜெர்மனியில்ல் இயற்கை ஆர்வலர்கள் அதிகம் இருக்கின்றனர். அவர்களில் பலர் ‘ஃப்ரீ பாடி கல்ச்சர்’ (Free body Culture), எனும் கொள்கையை கடைப்பிடித்து வருகிறார்கள். அந்த கொள்கை உடையவர்கள், கோடை காலங்களில் ஆடை அணியாமல் பிறந்த கோலத்தில் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் காற்று வாங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

இதனை இயற்கைக்கு திரும்புதல் என பெருமை பீத்திக்கொள்கிறார்கள் அவர்கள். ஜெர்மனியின் பெர்லினில் உள்ள கிரன்வெல் வனப்பகுதியில் டீஃபெல்ஸி என்ற அழகிய ஏரிக்கு வந்த பயணி தன்னை மறந்து இயற்கை சூழலை ரசித்துள்ளார்.

இதையடுத்து, ஏரியில் குளிப்பதற்காக தனது உடமைகள் அனைத்தையும் கரையில் வைத்துவிட்டு குளிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு உணவு தேடி வந்த சில காட்டுப்பன்றிகள் இவரது பையை மோப்பம் பிடித்துள்ளது. அவரது, பையில் இருந்த உணவுபொருட்களை சாப்பிட்டுள்ளது.

குளித்துக் கொண்டிருந்த அவர் கரையைப் பார்த்த போது, பன்றிகள் பையை கவ்விக் கொண்டிருப்பதை கண்டார். அப்போது தான் அவருக்கு பையில் விலையுர்ந்த லேப்டாப் இருந்தது நினைவிற்கு வந்தது.

இதனால், பதற்றத்தில் நிர்வாணமாக இருக்கிறோம் என்பதையும் மறந்து கரையை நோக்கி நீந்தி வந்துள்ளார். இவர் வருவதைப் பார்த்த பன்றிகள், லேப்டாப் பையை லாவகமாக வாயில் கவ்விக்கொண்டு ஓட ஆரம்பித்துள்ளது.

இதையடுத்து பன்றியைப் பிடிக்க அவரும் இடுப்பில் ஓட்டு துணி கூட இல்லாமல், பன்றியை துரத்திச் சென்றுள்ளார். இந்த சம்பவத்தை அடீல் லேண்டவுர் என்ற சுற்றுலா பயணி அப்படியே போட்டோ எடுத்து விட்டார். பின்னர், அந்த மனிதரின் அனுமதியோடு ஃபேஸ்புக், டுவிட்டர் என சமூகவலைதளங்களில் பதிவிட்டார்.

அந்தப் படம் இப்போது சமூகவலை தளங்களில் வைரலாகியுள்ளது.கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களைப் பெற்றுள்ளது. நூற்றுக்கணக்கானோர் தங்களின் கருத்துக்களையும் பதிவு செய்துள்ளனர்..

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

ஈவேரா., முன்னிலையில்… ஜெயகாந்தனின் ‘தைரிய’ உரை வீச்சு!

நாம் காட்டுமிராண்டிகளானது இந்த இரு நூற்றாண்டுக் கால அடிமை வாழ்க்கையில்தான். அதற்கு முன்னால் சுரண்டலற்ற, வர்க்க மோதல்கள் இல்லாத

சமையல் புதிது.. :

சினிமா...

சோகமான ஆச்சரியம்! மரணத்தை முன்பே கணித்து… தன் சிலையை ஆர்டர் செய்த எஸ்பிபி.,!

ஜூன் மாதமே சிலைக்கு ஆர்டர்.. மரணத்தை முன்கூட்டியே கணித்த எஸ்பிபி..? Source: Vellithirai News

எஸ்பிபி.,க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா!

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் மறைவை அடுத்து, அவருக்காக திருவண்ணாமலை ரமணர் சந்நிதியில் மோட்ச தீபம் ஏற்றினார் இசையமைப்பாளர் இளையராஜா.  Source: Vellithirai News

எஸ்பிபி., மறைவு; இந்து முன்னணி ராம.கோபாலன் இரங்கல்!

தனது குரலால் கோடிக்கணக்கான மக்களை கட்டிப் போட்டு இன்று கண்ணீரில் கரைய வைத்திருக்கும் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் மறைவுக்கு  இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராம.கோபாலன் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்

Source: Vellithirai News

முழு அரசு மரியாதையுடன் எஸ்பிபி இறுதிச் சடங்கு: அரசுக்கு பாரதிராஜா நன்றி!

பாடகர் s p பாலசுப்பிரமணியத்திற்கு முழு அரசு மரியாதை அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக திரை உலகின் சார்பாக நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பாரதிராஜா.

Source: Vellithirai News

‘பாடும் நிலாவே…’ பாலுவுக்கு ‘மைக்’ ஹீரோ மோகன் கண்ணீர் அஞ்சலி!

இன்று இசையுலகிற்கு ஒரு கருப்பு தினம். ஏனென்றால், பாடும் நிலா நம்மை விட்டு மறைந்துவிட்டார். Source: Vellithirai News

செய்திகள்... மேலும் ...

Translate »