சந்திரயான் 2 எடுத்த நிலவின் முதல் படம்!

இந்தியா தொழில்நுட்பம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

moon picture isro - 2026சந்திரயான்-2 விண்கலம் எடுத்த நிலவின் முதல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது இஸ்ரோ.

சுமார் 2650 கிமீ. உயரத்தில் இருந்து நிலவை புகைப்படம் எடுத்து சந்திரயான் 2 விண்கலம் அனுப்பியுள்ளது என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ தெரிவித்துள்ளது. தனது டிவிட்டர் பக்கத்தில் இந்தப் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.

சந்திரயான் 2 விண்கலம் நிலவின் தரைமட்டத்தில் இருந்து 2650 கி.மீ., உயரத்தில் இருந்து எடுத்து 2019 ஆக.21ம் தேதி (புதன்கிழமை) அனுப்பிய படத்தை வெளியிட்டுள்ளது இஸ்ரோ.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.