மோடியை எதிர்க்கிறார்கள்… தேர்தலில் போட்டியிடாமல்! இவர்கள் தலைவர்கள்!

லைஃப் ஸ்டைல்

 

priyanka gandhi - 2026

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தாங்கள் போட்டியிடப் போவதில்லை என்று இந்த தலைவர்கள் அறிவித்துள்ளனர். குறிப்பாக, முன்னாள் பிரதமர் மன்மோகன், கம்யூ. தலைவர் சீதாராம் யெச்சூரி என சிலர் முக்கியமானவர்கள்.

சீதாராம் எச்சூரி, கேஜ்ரிவால், மாயாவதி, மு.க.ஸ்டாலின், சரத் பவார், ராஜ் தாக்கரே, மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத், லாலு பிரசாத் யாதவ், பிரியங்கா வத்ரா…

இப்படி பட்டியலில் சில தலைவர்கள்! பிரதமர் மோடியை எதிர்த்து மேடைகளில் மட்டும் முழங்குகிறார்கள்! தேர்தலை சந்திக்காமலே! ஒவ்வொருவரும் மோடியை தோற்கடிக்க நினைக்கிறார்கள்… ஆனால் தேர்தலில் எதிர்த்துப் போட்டியிடாமலே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.