ஏப்ரல் 21, 2021, 10:49 காலை புதன்கிழமை
More

  இந்து என்ற உணர்வுடன் தெருவில் இறங்காத வரை… வழிபாட்டு உரிமைகளையும் கூட இழக்க வேண்டியதுதான்!

  மொதல்ல உன் மதத்தை, உன் கடவுளை இழிவு படுத்துற திமுக போன்றவனுக்கு ஓட்டு போட்டு அவன் கையில அதிகாரத்தை கொடுக்கறதை நிறுத்து

  church-and-temple-functions
  church-and-temple-functions

  என்ன அநியாயம் இது. இந்துக்களுக்கு ஒரு சட்டம், கிறிஸ்தவர்களுக்கு ஒரு சட்டமா?

  ஆமா அப்படி தான்டா, உனக்கு ஒரு சட்டம் கிறிஸ்தவர்களுக்கு ஒரு சட்டம் தான். உன்னால என்ன கிழிக்க முடியும் ?

  சர்ச் விழா நடத்த அனுமதி தரலைன்னா, இதே பாதிரி தலைமையில் அத்தனை கிறிஸ்தவனும் நாளைக்கு கலெக்டர் ஆஃபிஸ் முன்னாடி கூடி, போராட்டம் பண்ணுவான்,தேவைனா இன்னொரு ஸ்டெர்லைட் போராட்டமே நடத்துவான்…

  உனக்கு இந்து அறநிலையத்துறை ஆபீஸில் உள்ள ப்யூன்கிட்ட கூட கேள்வி கேட்க துப்பு கிடையாது. வீட்டை விட்டு வெளியே வர மாட்ட வெளியில் வந்து போராடுறவனையும் இவனுகளுக்கு வேற வேலையே இல்லைன்னு வியாக்கியானம் பேசுவ

  பாதிரியார் யாருக்கு சொல்றாரோ அவருக்கு தான் அவன் ஓட்டு போடுவான், நீ இந்துக்கள் திருடன்னு சொல்றவன தேடி பிடிச்சு காசு வாங்கிட்டு ஓட்டு போடுவ..எங்க தாத்தா காலத்திலிருந்து இந்த சின்னத்தில் தான் ஓட்டு போடுறோம்னு பெருமை வேற பேசுவ

  அவன் மாசம் தவறாம சர்ச்க்கு தசமபாகம் கொடுப்பான், நீ கோவிலுக்கு செலவு செய்வதை ஆஸ்பத்திரிக்கு செலவு செய்னு‌ லுச்சாத்தனமா பேசிட்டு திரியிற ஜோதிகா பேசனதுல என்ன தப்புன்னு விவாதம் பண்ணுவ.

  அவன் பாவமன்னிப்பு கொடுக்கிற பாதிரியா இருந்தாலும் பாதர்னு பவ்யமா நிற்பான், நீ உன் கோயில் அர்ச்சகரை பார்ப்பான், பண்டாரம் பரதேசி னு கிண்டல் பண்ணிட்டு திரிவ…

  அவன் கிறிஸ்தவ சர்ச் பாதர் பல மாணவிகளை இளம்பெண்களை சிறுமிகளை கற்பழித்த பல செய்திகள் அவ்வப்போது பேப்பரில் வந்தாலும் திரைப்படத்தில் சர்ச் பாதிரிகளை கிண்டல் செய்தால் பொங்கி எழுவான். நீ ஒரு நித்யானந்தாவை வச்சுக்கிட்டு அத்தனை படத்திலும் நாடகத்திலும் இந்து சாமியார்களை கேலி பன்னுனா பெக்க பெக்கன்னு பல் காட்டி கைதட்டி சிரிப்ப.

  ஒரு படத்துல ஏசுநாதரை ஏதாவது தப்பா சொல்லி இருந்தா என்ன அந்த படமே வெளி வர முடியாத அளவுக்கு போராடுவான்.
  நீ சிவபெருமான் முருகன் பிள்ளையார் பார்வதி பெருமாள் யாரை கிண்டல் பண்ணி படம் எடுத்தாலும் முதல் ஷோ உட்கார்ந்து பார்த்து வயிறு குலுங்க சிரித்து விட்டு காமெடியை காமெடியா பாக்கணும்னு தத்துவம் சொல்லுவ.

  அவன் ஞாயிற்றுக்கிழமையானா தவறாம சர்ச்க்கு போவான், நீ திருவிழானா மட்டும்தான் உன் கெத்த காட்ட கோவிலுக்கே போவ..

  அவன் ஜீசஸ்,இயேசு,மேரி,மாதானு எந்த பெயர்ல வேணா வழிபடுவான். நீ எவனாச்சும் வந்து சிவன் வேறு, ருத்ரன் வேறு னு சொன்னா ஆமாமானு மாடு மாதிரி தலையாட்டுவ..

  அப்படியே திருவிழால கொரானா வந்தா கூட கர்த்தர் காப்பாத்துவார்னு கப்சிப்னு ஆஸ்பத்திரில அட்மிட் ஆகிடுவான், நீ கொரானா நேரத்துல திருவிழா தேவையா சிவனா வந்து வைத்தியம் பார்ப்பார்னு கறுப்பர் கூட்டம் மாதிரி பேசுவ..

  நீ இப்படி இருக்கிற வரைக்கும் உனக்கொரு சட்டம், கிறிஸ்தவனுக்கு ஒரு சட்டம் தான்.

  மொதல்ல உன் மதத்தை, உன் கடவுளை இழிவு படுத்துற திமுக போன்றவனுக்கு ஓட்டு போட்டு அவன் கையில அதிகாரத்தை கொடுக்கறதை நிறுத்து…. இப்ப மூடிட்டு கிளம்பு…

  பகிர்வு: கா.குற்றாலநாதன்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »