26/09/2020 4:27 PM

கோயில் யானைகளையும் சர்க்கஸ் விலங்குகளையும் கிறிஸ்துவ சதியில் இருந்து காப்போம்!

சர்க்கஸ் விலங்குகள் அனைத்தையும் கைப்பற்றிக் கொண்டு சர்க்கஸ் தொழிலை அழித்துவிட்டனர்.

சற்றுமுன்...

வெள்ளத்தில் மூழ்கிய தேவகோட்டை பத்திர பதிவு அலுவலகம்!

தண்ணீர் இருப்பதால் தண்ணீர் வெளியேறினால் மட்டுமே இரு சக்கர வாகனங்களை எடுக்க முடியும்.

பரிதாபம்! கடன் வாங்கி மாட்டிக் கொண்டு தவிக்கும் மகளிர் சுயஉதவிக் குழு பெண்கள்!

பல குடும்பங்களில் கணவன் மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை சச்சரவுகளும் ஏற்பட்டு வருகிறது.

எஸ்பிபி.,க்கு மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி!

மறைந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்களுக்கு மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப் பட்டது.தமிழ் திரைப்பட உலகின் மிகப்பெரிய ஜாம்பவானாக...

சரவணப் பொய்கையில் செத்து மிதந்த மீன்கள்: இந்து இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம்!

பின்னர் இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் இதுதொடர்பாக கோவில் நிர்வாக கண்காணிப்பாளர் கர்ணனிடம் மனு அளித்தனர்.

பாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்!

உடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகக்
arjunsampath
arjunsampath

கோயில் யானைகளையும் சர்க்கஸ் விலங்குகளையும் கிறிஸ்துவ சதியில் இருந்து காப்போம் என்று தெரிவித்துள்ளார் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத். அவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கை:

பீட்டா, புளூ கிராஸ் போன்ற கிறிஸ்துவ பின்னணி கொண்ட அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் விலங்குகளை பாதுகாப்போம் என்கிற போர்வையில் சர்க்கஸ் விலங்குகள் அனைத்தையும் கைப்பற்றிக் கொண்டு சர்க்கஸ் தொழிலை அழித்துவிட்டனர்.

இத்தொழிலை நம்பி இருந்த பல்லாயிரக்கணக்கான சர்க்கஸ் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தெருவில் நிற்கிறார்கள். விலங்குகளை வைத்து சர்க்கஸ் செய்வது ஒரு அற்புதமான கலையாகும். விலங்குகளைப் பழக்கி விலங்குகளின் அறிவு, விளையாட்டு திறமையை, சாதனைகளை வெளிக் கொண்டு, வந்து மக்களுக்கு காட்சிப் படுத்திக் கொண்டிருந்த சர்க்கஸ் கலை அழிவுக்கு, விலங்குகள் பாதுகாப்பு என்கிற போர்வையில் செயல்படும் பீட்டா போன்ற கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் மிக முக்கியமான காரணமாக உள்ளது.

சர்க்கஸில் விலங்குகளை கொடுமைப்படுத்துகிறார்கள் என்று சொல்லி சர்க்கஸ் விலங்குகளை கைப்பற்றிக் கொண்ட இவர்கள் அந்த விலங்குகளை சரியாக பராமரித்தார்களா! என்று சொன்னால் அதுவும் இல்லை! அந்த விலங்குகள் இவர்கள் சரிவர பராமரிக்காத காரணத்தினால் நோய்வாய்ப்பட்டு இறந்து போய்விட்டன.

கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு, கோயில்களிலிருந்து யானையை கைப்பற்றிக் கொண்டு செல்வது, சர்க்கஸ் கலைஞர்களிடமிருந்து, விலங்குகளை கைப்பற்றி செல்வது ஆகிய காரியங்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

கோயில் யானைகளையும், சர்க்கஸ் விலங்குகளையும், சர்க்கஸ் கலைஞர்களையும், பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை இந்து மக்கள் கட்சி சட்டபூர்வமாக மேற்கொள்ளும்… என்று தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

மத்திய அரசின் விவசாய சட்டம்… கருத்துகள் சில..!

அவன் வாயில் பால் ஊற்றி சாகாமலே வைத்து அரசியல் செய்வோம் என கிளம்பியிருக்கின்றன எதிர்கட்சிகள்

சமையல் புதிது.. :

சினிமா...

எஸ்பிபி., மறைவு; இந்து முன்னணி ராம.கோபாலன் இரங்கல்!

தனது குரலால் கோடிக்கணக்கான மக்களை கட்டிப் போட்டு இன்று கண்ணீரில் கரைய வைத்திருக்கும் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் மறைவுக்கு  இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராம.கோபாலன் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்

Source: Vellithirai News

முழு அரசு மரியாதையுடன் எஸ்பிபி இறுதிச் சடங்கு: அரசுக்கு பாரதிராஜா நன்றி!

பாடகர் s p பாலசுப்பிரமணியத்திற்கு முழு அரசு மரியாதை அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக திரை உலகின் சார்பாக நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பாரதிராஜா.

Source: Vellithirai News

‘பாடும் நிலாவே…’ பாலுவுக்கு ‘மைக்’ ஹீரோ மோகன் கண்ணீர் அஞ்சலி!

இன்று இசையுலகிற்கு ஒரு கருப்பு தினம். ஏனென்றால், பாடும் நிலா நம்மை விட்டு மறைந்துவிட்டார். Source: Vellithirai News

பாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்!

உடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகக்

எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை… மீண்டும் சீரியஸ்!

. பிரபல பிண்ணனிப் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் ஆரோக்கிய நிலை அபாயகரமாக உள்ளதாக தெரிகிறது.

செய்திகள்... மேலும் ...

Translate »