எத்தனதான் பொய்ச் செய்தி பரப்பினாலும்… பப்பு வேகாது..!

tweet supporting armymen1

சில நடுநிலை நக்கிகளும், நகர நக்சல்களும், இந்திய, இந்துமதச்சார்பின்மை ஜென்மங்களும் புல்வாமா தாக்குதலை பற்றி, பாதுகாப்பு நிபுணர்கள் போல் கருத்து தெரிவித்து வந்தனர். அந்த பருப்பு வேகாததையும், கொதித்தெழுந்த பாரதமக்களின் வேகத்தையும் பார்த்து பின்வாங்கினர்.

அதன் பின்னர், நாடெங்கும் காஷ்மீரிகள் மீது தாக்குதல் என்று பொய்ச்செய்தியை பரப்ப ஆரம்பித்தனர். CRPF எச்சரிக்கை விடுத்த பின்னர் அதனை விடுத்துவிட்டு, தற்போது, பாகிஸ்தானிய மக்கள் நல்லவர்கள், அவர்கள் இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று பொய்ச் செய்தியை பரப்ப முயல்கிறார்கள்.

பாருங்களேன், இந்த படத்தில் உள்ள அனைவருமே வெவ்வேறு ஆட்களாம், பாகிஸ்தானில் வெவ்வேறு இடங்களில் புல்வாமா தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்களாம், ஆனால், அனைவரின் கைகளில் இருக்கும் போஸ்டரின் வாசகங்கள் அனைத்தும் ஒரே கையெழுத்தில் இருக்கிறதே என்று இந்த ஸ்வரா பாஸ்கர் என்ற ஜென்மத்தை ட்விட்டரில் மானத்தை வாங்குகிறார்கள்.

மண்டையை மறைக்கத் தெரிந்தவர்களுக்கு, கொண்டையை மறைக்கத் தெரியவில்லையே.

– மு.ராம்குமார்

tweet supporting armymen

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.