அன்று சிதம்பரம் விளக்கிய ஜிடிபி 5% … இன்று நிர்மலா சீதாராமன் சொல்கிறார்!

2012 - 13ல் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டிருந்த போது, நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் அது குறித்து விளக்கம் அளித்தார். அப்போது,

சற்றுமுன்...

ராமர் நேபாளியா? நேபாள பிரதமர் பேச்சு.. அந்நாட்டு தூதரகம் ‘மறு’ விளக்கம்!

இந்தியாவின் அயோத்தியில் இருந்து நேபாளத்தின் ஜனகபுரிக்கு இரு வருடங்களுக்கு முன்னர் இந்திய பிரதமர் பஸ் போக்குவரத்து திறந்து

இன்று… கிங் மேக்கர் காமராஜர் பிறந்த தினம்!

கல்வி வளர்ச்சியையும், தொழில் வளர்ச்சியையும் தன் இரு கண்கள் எனக் கொண்டு நல்லாட்சி செய்த காமராஜரின் காலம் தமிழக வரலாற்றில் பொற்காலம்.

நான் பாஜக.,வில் இணைய மாட்டேன்: சச்சின் பைலட்!

தற்போது அந்த எம்.எல்.ஏ.க்களும் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதால் மற்றவர்கள் இதனால் தயங்குவார்கள் என்று கூறப் படுகிறது.

மீண்டும் வெளிச்சத்துக்கு வந்த ‘இருட்டுக் கடை’ : தாத்தா இடத்தில் பேரன்!

மாலை 5.30 மணியில் இருந்து வெறும் 2 மணி நேரம்தான் கடை திறந்திருக்கும். நேற்று கடை திறந்து சில நிமிடங்களில் மொத்தமாக அல்வா விற்றுத் தீர்ந்துவிட்டது.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.
nirmala sitharaman p chidambaram அன்று சிதம்பரம் விளக்கிய ஜிடிபி 5% … இன்று நிர்மலா சீதாராமன் சொல்கிறார்!

2012 – 13ல் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டிருந்த போது, நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் அது குறித்து விளக்கம் அளித்தார். அப்போது,

வளர்ச்சி விகிதம் முதல் காலாண்டில் குறைவு என்றும் 5 % என்பது முயற்சி செய்யப் படும் என்றும் கூறினார். மேலும், அப்போது ஜிடிபி 4.4% இருந்ததை பெரிய வளர்ச்சி என்றும் குறிப்பிட்டார்.

இருந்தாலும் பெரும்பாலான மற்ற நாடுகள் மிகக் குறைந்த வளர்ச்சி விகிதமே எதிர்பார்க்கப் பட்டாலும், இந்தியாவில் நாம் அவர்களைக் காட்டிலும் நல்ல வளர்ச்சி வீதத்தை எதிர்பார்க்கிறோம்… என்றார்.

இதைத்தான் இப்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் சொல்லியிருக்கிறார்.

ஆனாலும் சிதம்பரம், 5% என்பதை கிண்டல் செய்தவாறு, தனக்கு நீதிமன்றம் செப்.5 வரை கொடுத்த சிபிஐ காவலை கிண்டல் செய்யும் விதமாக இவ்வாறு சொல்லிச் செல்கிறார்….

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad அன்று சிதம்பரம் விளக்கிய ஜிடிபி 5% … இன்று நிர்மலா சீதாராமன் சொல்கிறார்!

பின் தொடர்க

17,861FansLike
78FollowersFollow
71FollowersFollow
911FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

இன்று… கிங் மேக்கர் காமராஜர் பிறந்த தினம்!

கல்வி வளர்ச்சியையும், தொழில் வளர்ச்சியையும் தன் இரு கண்கள் எனக் கொண்டு நல்லாட்சி செய்த காமராஜரின் காலம் தமிழக வரலாற்றில் பொற்காலம்.

சமையல் புதிது.. :

சினிமா...

கிருஷ்ண பரமாத்மா அருளால் நான் நலமுடன் உள்ளேன்: ஹேமாமாலினி வெளியிட்ட வீடியோ!

இந்த பரபரப்பிற்கிடையே ஹேமமாலினி குறித்த செய்தியால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சினிமா நிருபர் மேஜர்தாஸன் காலமானார்!

சினிமா நிருபரும் பத்திரிகையாளரும் செய்தித் தொடர்பாளராக செயல்பட்டவருமான மேஜர்தாஸன் இன்று சென்னையில் காலமானார்.

அமிதாப், அபிஷேக் பச்சனை தொடர்ந்து… ஐஸ்வர்யா ராய், மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா பாதிப்பு!

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் அவர்களது மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது

சுய இன்பம் குறித்து ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த ஓவியா!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது Source: Vellithirai News

செய்திகள்... மேலும் ...