ஆலியா நடிக்க வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகின
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படத்தின் நாயகியாக நடிக்க ஹிந்தி நடிகை ஆலியா பட் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ஆனால், படப்பிடிப்பு தள்ளித் தள்ளிப் போவதால் இந்தப் படத்தில் ஆலியா நடிக்க வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகின.இதனிடையே அந்த அறிவிப்பை ஆலியா பட், அவருடைய டுவிட்டரில் பதிவிட்டு படத்தில் தான் இருப்பதை மறைமுகமாக உணர்த்தியுள்ளார். இதன் மூலம் பரவிய வதந்திகளுக்கு அவர் ஒரு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.
It’s the power of opposing forces, of fire and water. Here it is, the #RRRMotionPoster – #RiseRoarRevolt https://t.co/CvIk6ufktb
Wishing you a happy #GudiPadwa.@ssrajamouli @tarak9999 #RamCharan @ajaydevgn @RRRMovie @DVVMovies— Alia Bhatt (@aliaa08) March 25, 2020