spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசினிமாசினி நியூஸ்வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆலியா!

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆலியா!

ஆலியா நடிக்க வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகின

ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படத்தின் நாயகியாக நடிக்க ஹிந்தி நடிகை ஆலியா பட் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

859dc318c40fbc8204ba350d5e220d83

ஆனால், படப்பிடிப்பு தள்ளித் தள்ளிப் போவதால் இந்தப் படத்தில் ஆலியா நடிக்க வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகின.இதனிடையே அந்த அறிவிப்பை ஆலியா பட், அவருடைய டுவிட்டரில் பதிவிட்டு படத்தில் தான் இருப்பதை மறைமுகமாக உணர்த்தியுள்ளார். இதன் மூலம் பரவிய வதந்திகளுக்கு அவர் ஒரு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

Source: Vellithirai News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe