Monthly Archives: January, 2016

நானும் தமிழன்தான்; ஜல்லிக்கட்டு காளையை அடக்க விரும்புகிறேன்: மார்கண்டேய கட்ஜு

புதுதில்லி : முற்பிறவியில் நானும் ஒரு தமிழனாகத்தான் பிறந்திருப்பேன்; நானும் தமிழன் தான், ஜல்லிக்கட்டு காளையை அடக்க நான் விரும்புகிறேன் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.  ...

காதலனை அடித்து விரட்டியடித்து மாணவியை கடத்தி கற்பழித்த 3 வாலிபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

  மதுரை மாவட்டம் விராட்டிப்பத்து பகுதியை சேர்ந்தவர் 17 வயதான இளம் பெண் அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–1 வகுப்பு படித்து வரு மாணவியும் அதே பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபரும்...

தமிழக அரசு அதிகாரிகளுக்கு தேர்தல் பணி பயிற்சி தொடக்கம்

  சென்னை: தமிழக சட்டசபைக்கு தேர்தல் வரவுள்ளதை தொடர்ந்து, தமிழக அரசு அதிகாரிகளுக்கு தேர்தல் பணி தொடர்பான பயிற்சி வகுப்புகள் அண்ணா மேலாண்மை கல்வி நிறுவனத்தில் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இந்த பயிற்சி...

தீர்த்தமலை கோவில் கோபுர கலசம் திருடியவருக்கு தர்ம அடி

தருமபுரி: தருமபுரி அரூர் அருகே தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் கோபுரத்தில் கலசங்களை திருடியவரை பணியாளர்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் அரூர்...

வழக்கறிஞரிடம் ரூ.5 லட்சம் பேரம் பேசிய ஆய்வாளர் இடமாற்றம்

திருவண்ணாமலை: குற்றவாளியை கைது செய்யாமல் இருக்கவும் வழக்கில் இருந்து விடுவிக்கவும், வழக்கறிஞரிடம் ரூ.5 லட்சம் பேரம் பேசிய திருவண்ணாமலை காவல் ஆய்வாளர் வேலூருக்கு இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார். அவரை இடமாற்றம் செய்து, டி.ஐ.ஜி....

நேதாஜி குறித்த ஆவணங்கள் பாஜக.,வின் ஆர்வம் காரணமாக வெளிவருகின்றன: அனுஜ் தார்

புது தில்லி: பாஜகவின் ஆர்வம் காரணமாகவே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த ஆவணங்கள் வெளிவருகின்றன என்று மூத்த பத்திரிகையாளரும், ஆய்வாளருமான அனுஜ் தார் தெரிவித்துள்ளார். நேதாஜி குறித்த ஆவணங்களை, அவரது பிறந்த தினமான...

திமுகவினர் இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால் பரபரப்பு

  திமுகவினர் இருதரப்பினருக்கிடையே உருவான கோஷ்டி மோதலால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதன் காரணமாக திருச்சி மாவட்டத்தில் பரபரப்பு நிலவிவியது. திமுக சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பாராளுமன்ற உறுப்பினர் சிவாவின்...

பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரூ.4 லட்சம் ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

தேசிய அளவிலான17 வயதுக்கு உட்பட்டோருக்கான துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சென்னை முகப்பேரைச் சேர்ந்த பள்ளி மாணவர் ரித்திக்கிற்கு ஊக்கத்தொகையாக ரூபாய் 4 லட்சம் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்...

கீழப்பாவூரில் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி துவக்கி வைத்தார்

தமிழக அரசு அறிவித்துள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கான சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தினை கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி கீழப்பாவூரில் உள்ள ரேசன் கடையில்  துவக்கி வைத்தார் ,உடன் தலைமைக்கழகப் பேச்சாளர் தீப்பொறி அப்பாதுரை ,பேரூர்...

ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டிய தமிழக காவல்துறை ஆய்வாளர் பணியிட மாற்றம் !

  5 லட்சம் லஞ்சம் கேட்டு வழக்கறிஞர் ஒருவரை மிரட்டிய திருவண்ணாமலை தாலுக்கா காவல் ஆய்வாளர் பழனி வேலூர் மாவட்டத்திற்க்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்க வேலூர் சரக டிஜஜி...

நாடு முழுவதும் ரூ.45 ஆயிரம் கோடி சுருட்டிய பியர்ல்ஸ் நிறுவன தலைவர் உள்பட 4 பேருக்கு சி.பி.ஐ. காவல்

  மிகக் குறைந்த விலையில் நிலம் ஒதுக்கீடு செய்து தருவதாக கூறி நாடு முழுவதும் 5 கோடி முதலீட்டாளர்களிடம் 45 ஆயிரம் கோடி ரூபாயை சுருட்டியதாக பியர்ல்ஸ் குழு நிறுவன தலைவர் நிர்மல்...

அதிமுக உள்கட்சி பூசல் காரணமாக தமிழக அமைச்சர் அலுவலகத்தில் குண்டு வீச்சா ?

  தமிழகத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அலுவலகத்தில் நாட்டு வெடி குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் உயிர்ச்சேதம் ஏதுமில்லை என்றாலும், பல கோண தகவலின் படி காவல்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.