Monthly Archives: February, 2017

ஊத்தங்கரையில் அதிமுக மூன்றானதா ?

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றிய அதிமுக வில் ஒப்ஸ் -தீபா ஒரு அணியாகவும், சசி ஆதரவு அதிமுக ஒரு அணி  என இருந்த நிலையில் மூன்றாவதாக தம்பிதுரை, பாலகிருஷ்ண ரெட்டி, சின்னம்மா, பெயர்...

வாட்சாப் பிறந்த தினம் இன்று!

*வாட்ஸ்* *அப்*-புக்கு இன்னிக்கு ஹேப்பி பர்த் டே! ?ஜேன் கோம். ?பிரையன் ஆக்டன். இந்த இரண்டு பெயர்கள்தான் கொண்டவர்கள்தான் ‘வாட் ஸ் அப்’  என்ற தொழில் நுட்ப புரட்சியை உருவாக்கிய தொழில்நுட்ப வல்லுனர்கள். கோமுக்கு...

அமெரிக்க பாரில் இந்தியர் சுட்டுக்கொலை: நாட்டை விட்டு வெளியேறு என்று சுட்டாராம்

அமெரிக்காவில் இந்திய என்ஜினியர் ஒருவர் மர்மநபரால் சுட்டுக்கொல்லாப்பட்டுள்ளார். பாரில் மது அருந்திக் கொண்டிருந்தபோது எங்கள் நாட்டை விட்டு வெளியேறு என்று கூறியபடி அந்த நபர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். கார்மின் நகரில் விமான போக்கு வரத்து...

தீபக் திடீர் பேச்சின் பின்னணியில் நடராஜன்

தீபக்கின் திடீர் போர்க்கொடிக்கு பின் நடராஜன் உள்ளார் என செய்திகள் அலையடிக்க தொடங்கியுள்ளன. சசிகலாவின் ஒப்புதலோடு தான் தீபக் பேசுவதாகவும் கருத்து நிலவுகிறது. ஒபிஎஸ்சை துணை பொது செயலாளராக்குவது தேவைப்பட்டால் முதல்வராக ஒபிஎஸ்சும், துணை...

புதிய கட்சி அறிவிப்பு வெளியிடுகிறார் தீபா

இன்று (24ம் தேதி) மாலை 5 மணிக்கு கட்சி குறித்த அறிவிப்பு :தீபா இன்று (24 ம் தேதி) மாலை 5 மணிக்கு கட்சி துவங்குவது குறித்த அனைத்து விபரங்களும் வெளியிடப்படும் என ஜெயலலிதாவின்...

ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்ப விவரம்

*ஆசிரியர் தகுதி தேர்வுக்கு மார்ச் 6ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்* *ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்களை மார்ச் 6ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்* *ஆசிரியர் தகுதி தேர்வுக்கான பூர்த்தி செய்த விண்ணப்பங்களை...

தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்

நாகை கோடியக்கரை அருகே பாம்பன் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்கள் மற்றும் மீன்பிடி சாதனங்களை எடுத்து சென்றதாகவும் புகார் கூறியுள்ளனர்.*

அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக் கொலை

கான்சாஸ் நகரில் உள்ள ஒரு மதுபானக் கடையில் சம்பவம். அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு மர்ம நபர் இந்தியரைச் சுட்டுக் கொன்று விட்டு தப்பியோடி விட்டார். "எங்கள் நாட்டை விட்டு வெளியே போ" என்று கூறிக் கொண்டே...

குங்குமம் செய்ய காஞ்சி பெரியவர் கொடுத்த குறிப்பு

குங்குமம் எப்படிச் செய்வது என்பதற்கு ஒருமுறை காஞ்சி பெரியவர்களே கொடுத்த குறிப்பு: 1. முப்பது தோலா கெட்டியான உருண்டை மஞ்சள் எடுத்துச் சிறு துண்டங்களாக நறுக்கிக் கொள்க. 2. இதற்கு ஸம எடை எலுமிச்சம் பழச்சாறு...

திருமயத்தில் தீரர் சத்யமூர்த்தி சிலை திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தீரர் சத்தியமூர்த்தி சிலையை குமரிஅனந்தன் திறந்து வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தீரர் சத்தியமூர்த்தி நினைவு மணிமண்டபம் ரூ 3லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா சுப்பையா...

எஸ்பிஐ -யின் துணை வங்கிகள் ஏப். 1 முதல் எஸ்பிஐ உடன் இணைப்பு

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் 5 துணை வங்கிகள் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உடன் இணைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஒப்புதலை கடந்த பிப்ரவரி...

ஜனாதிபதியை சந்தித்தார் ஸ்டாலின்!

தமிழக சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வு குறித்தான தனது குற்றசாட்டை இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட  கோரிக்கை விடுத்தார் என...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.