Monthly Archives: February, 2017

தினகரனுக்கு தீபக் திடீர் எதிர்ப்பு: அதிமுக.,வில் ஏற்படும் மாற்றங்கள்

சென்னை:அதிமுக உடையாமல், ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்று கூறியுள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஓபிஎஸ்க்கு திடீரென ஆதரவு கொடுத்துள்ளார். ஓபிஎஸ்.,க்கு ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் திடீர் ஆதரவு...

நெல்லையில் போராட்டம் நடத்திய பத்திரிகையாளர்கள் கைது

இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

கிரிஜா வைத்யநாதன் மாற்றப்படுவார்?

இவ்வாறு சிறையில் இருக்கும் ஒரு குற்றவாளியிடம் தமிழக அரசின் முக்கியமான முடிவுகள், அரசாங்க ரகசியங்கள் காண்பிக்கப்பட்டு, அவர் ஒப்புதலுடன் தமிழகத்தில் ஆட்சி நடக்கும் நிலை ஏற்பட்டுள்ள நிலை

2ஜி நெட்வொர்க்கிலும் இயங்கும் ஸ்கைப் லைட் செயலி அறிமுகம்!

செயலியை டவுன்லோடு செய்ததும் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் அல்லது ஸ்கைப் ஐடி மூலம் செயலியை பயன்படுத்த துவங்கலாம்.

மக்கள் பிரதிநிதிகளை திருப்பி அழைக்கும் சட்டம் குறித்து பொது விவாதம் தேவை : ராமதாஸ்

மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமை நடைமுறைக்கு வந்தால், தவறு செய்யும் பிரதிநிதிகள் பதவி நீக்கம் செய்யப்படுவர் என்பது ஒருபுறமிருக்க, இப்படி ஒரு சட்டம் இருந்தால் தவறு செய்யவே மக்கள் பிரதிநிதிகள் அஞ்சுவார்கள்

தவறு செய்யும் மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைத்தல்

திரும்ப அழைக்கும் கொள்கை, நடைமுறைக்கு வந்தால் நாடாளுமன்ற ஜனநாயகம் தூய்மை பெறும். மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை மக்களின் பிரதிநிதிகள் செம்மையாக ஆற்றுவர்.

டிராபிக் ராமசாமி வழக்கு பிப்.27க்கு ஒத்திவைப்பு

*சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான டிராபிக் ராமசாமியின் வழக்கு பிப்.27க்கு ஒத்திவைப்பு: சென்னை உயர்நீதிமன்றம்**நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான டிராபிக் ராமசாமியின் வழக்கு மு.க.ஸ்டாலின் மனுவுடன் சேர்த்து விசாரிக்கப்படும்:சென்னை உயர்நீதிமன்றம்*

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை எடப்பாடி சந்திக்க தடை ஏன்? பரபரப்பு தகவல்கள்

சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க தமிழக  அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ., எம்.பிகளுக்கு அனுமதி வழங்கும்படி கர்நாடக  மாநில சிறைத்துறை டி.ஜி.பி. சத்யநாராயணராவுக்கு தமிழக போலீஸ் டி.ஜி.பி.  கடிதம் எழுதியுள்ளதாகவும், அதற்கு அவர் அனுப்பியுள்ள...

மோடியை இன்று சந்திக்க நேரம் கேட்டுள்ளார் ஸ்டாலின்

குடியரசு தலைவரை சந்திக்க, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார்.அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த சம்பவங்கள் குறித்து ஜனாதிபதியிடம் நேரில் முறையீடு செய்யும் அவர் பிரதமரையும் சந்திக்க நேரம்...

நெல்லை மாவட்ட அணைகளின் நீர் மட்டம்

நெல்லை மாவட்ட  அணைகளின் நீர் மட்டம் .    (23-02-2017)*பாபநாசம் :* உச்சநீர்மட்டம் : 143 அடிநீர் இருப்பு : 53.70 அடிநீர் வரத்து : 70.72 கன அடிவெளியேற்றம் : 104.75 கனஅடி...

இலங்கை நீதிமன்றத்தில் தமிழ் நீதிபதி: ராஜபக்சே எதிர்ப்பு

இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதியாக ராமநாதன் கண்ணன் என்பவர் நியமிக்கப்பட்டார். இதற்கு முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் நீதிமன்ற சுதந்தரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ராஜபக்சே குற்றம் சாட்டியுள்ளார்

சென்னையில் மின்சார ரயிலில் பயணித்த இரு இளைஞர்கள் பலி

சென்னை: ரயிலிலிருந்து தவறி விழுந்த 2 பேர் பலிபரங்கிமலை ரயில் நிலையத்தில் இன்று காலை இவ்விபத்து ஏற்பட்டது. ரயிலில் தொங்கியபடி பயணித்த 5 இளைஞர்கள் திடீரென தவறி விழுந்தனர். இவர்களில் 2 பேர்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.