Monthly Archives: February, 2017

உ.பி.யில் 53 தொகுதிகளுக்கான 4ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

உத்திரபிரதேசத்தில் இன்று 53 தொகுதிகளுக்கான 4ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும். 403 தொகுதிகளை கொண்ட உத்திரபிரதேச மாநில சட்டப்பேரவைக்கு...

முதல்வராகும் காய் நகர்த்தலில் டிடிவி.தினகரன்

எடப்பாடி பழனிச்சாமிக்கும் சசிகலாவுக்கும் மனக்கசப்பு தொடங்கிவிட்டதாக கோட்டை வட்டாரங்கள் பேசத் தொடங்கியுள்ளன. கடந்த திங்கட்கிழமை சசிகலாவை பெங்களூரு சிறைக்கு சென்று பார்த்த அதிமுக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன், கூடவே ஒரு...

10 ரூபாய் நாணயம் பயன்படுத்த தடையில்லை: ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு

பெங்களூரு: 10 ரூபாய் நாணயம் தடைசெய்யவில்லை. வழக்கம் போல் கடைக்காரர்கள், வியாபாரிகள் இந்த விவகாரத்தில் தேவையற்ற பீதி அடைவதை விட்டு பொதுமக்களிடமிருந்து தாராளமாக பெற்றுக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது குறித்து...

சாமுண்டி மலையில் கேமரா பொருத்த போலீஸ் முடிவு

மைசூரு: மைசூரு சாமுண்டி மலையில் சிசிடிவி கேமரா பொருத்த போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மைசூரு சாமுண்டி மலையில் கடந்த திங்கட்கிழமை மாலை ஜெர்மன் நாட்டைச் சேர்நத பெண் ஒருவருக்கு மர்ம நபர்...

தில்லி ஏடிஎம்.,ல் போலி ரூ.2000 நோட்டு

டில்லியின் சங்கம் விகார் பகுதியில் உள்ள எஸ்பிஐ., ஏடிஎம்.,ல் போலி ரூ.2000 நோட்டுக்கள் வைக்கப்பட்டிருந்தன.ரோஹித் குமார் என்ற இளைஞர், தனியார் நிறுவனம் ஒன்றில் கஸ்டமர் கேர் எக்சிக்யூடிவாக பணியாற்றி வருகிறார். இவர் எஸ்பிஐ...

கோக் பெப்ஸி விற்பனை தமிழகத்தில் 75% சரிவு

சென்னை : தமிழகத்தில் பெப்சி, கோக் விற்பனை 75 சதவீதம் சரிந்துள்ளது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது வெளிநாட்டு...

சசிகலா அறைக்கு அடுத்த அறை கொலைகாரக் கைதி சிறை மாற்றம்

பெங்களூரு :பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு அடுத்த அறையில் இருந்த பயங்கர கொலைக் குற்றவாளி சயனைடு மல்லிகா கர்நாடகாவின் ஹிண்டல்கா சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.சயனைடு மல்லிகா (52)வின் உண்மையான பெயர் கேம்பம்மா....

சட்டமன்ற விவகார ஆளுநரின் அறிக்கை குடியரசுத்தலைவருக்கு அனுப்பிவைப்பு

இந்த உத்தரவின் பேரில், சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் பிப்ரவரி 20 ம் தேதி ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று அறிக்கையை அளித்தார்.

ஸ்டாலின் மனு மீதான விசாரணை பிப்.27க்கு ஒத்திவைப்பு

பிப்ரவரி 27 ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகத் தெரிவித்தனர். மேலும், சட்டசபை நிகழ்வுகள் தொடர்பான வீடியோ பதிவுகளை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

மாவட்ட தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டம்

மாவ​ட்‌ட தலை‌நகர​ங்‌க​ளி‌ல்‌ திமுக சா​ர்‌​பி‌​ல்‌ உண்‌ணாவி‌ரதப்‌ ​போ‌ரா​ட்‌ட​ம்‌ ​தொ‌டங்‌கியது.தி‌ரு‌​ச்‌​சி‌​யி‌​ல்‌ ​​ந​டை‌​பெ‌று‌​ம்‌ உண்‌ணா​வி‌ரத​ப்‌ ​போ‌ராட்‌டத்‌தி‌ல்‌ திமுக செ‌யல்‌ த​லை‌வர் ​மு.க.ஸ்டாலின் பங்‌​கே‌​ற்பு.சட்டப்பேரவை நிகழ்வுகளை கண்டித்து திமுக சார்பில் உண்ணாவிரதம்  நடைபெறுகிறது.ஆதம்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில்...

சிறையில் தமிழக முதல்வருக்கு அனுமதி மறுப்பு?

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள‌ எடப்பாடி பழனிசாமி சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்து ஆசி பெற முயற்சித்து வருகிறார். இதற்காக அனுமதி கோரி முறையாக கர்நாடக சிறைத் துறையில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறைத்துறை...

ஜெ. சமாதியில் விரைவில் தியானம் செய்யப் போகிறாரா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி?

சென்னை: புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டு இன்னும் ஒரு வாரகாலம் கூட முடியவில்லை. அதற்குள் அடுத்த முதல்வர் பற்றி அஇஅதிமுக எம்எல்ஏ க்கள் பேசத் தொடங்கி விட்டனர்.நிலக்கோட்டை எம்எல்ஏ தங்கதுரை...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.