Monthly Archives: February, 2017

மே 14க்குள் உள்ளாட்சித் தேர்தல் : நீதிமன்றம் உத்தரவு

தேர்தல் நடவடிக்கைகளை ஏப்ரல் 15ம் தேதிக்குள் துவங்கி, மே 14க்குள் முடிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை மே14ம் தேதிக்குள் இரண்டு கட்டமாக நடத்த வேண்டும்

தருமபுரி இளவரசன் தற்கொலைதான்!: வழக்கு முடிப்பு

சென்னை: தருமபுரி இளவரசன் தற்கொலைதான் செய்து கொண்டுள்ளார் என்று சிபிசிஐடி போலீஸார் தெரிவித்த தகவலை ஏற்று, அவரது  மரணம் தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.  சிபிசிஐடி., போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையை...

பா.ஜ.க. மாநில பொ.செ. சரவணபெருமாள் மறைவு: பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்

21/02/2017இரங்கல் செய்திபா.ஜ.க.வின் மாநில பொதுச்செயலாளர் திரு. சரவணபெருமாள் அவர்கள் மறைவு – இரங்கல் செய்திமாண்புமிகு மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைதுறை மற்றும் கப்பல்துறை இணையமச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்களின் பத்திரிக்கை செய்திகடந்த...

ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு: அமைச்சர் காமராஜ்

தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.__சென்னையில் நடந்த ஆய்வு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்மார்ட் அட்டை வடிவிலான...

அம்மா திட்டங்களின் பெயர்களை  அரசுத் திட்டங்கள் என்று மாற்ற ராமதாஸ் கோரிக்கை

தமிழக முதல்வரை ஆளுனர் அழைத்து, ஊழல் குற்றவாளியின் பெயரில் ஆட்சி நடத்துவதை விடுத்து, அரசியல் சட்டத்தின் பெயரால் ஆட்சி நடத்தும்படி அறிவுறுத்த வேண்டும். அவ்வாறு செயல்பட மறுத்தால் மீது அரசியலமைப்புச் சட்டப்படி ஆளுனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான ஸ்டாலின் மனு: நாளை விசாரணை

இந்த மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரினார். அதற்கு, நீதிபதிகள், 'மனு தாக்கல் செய்யுங்கள்; நாளை விசாரிக்கிறோம்' என்றனர். தற்போது, இந்த வழக்கு நாளை புதன்கிழமை விசாரிக்கப்படவுள்ளது.

பயமுறுத்தும் எண் 13 பற்றி தெரிந்துகொள்வோமே

அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் 13ம் தேதி அன்று பிறந்தாலோ அல்லது இறந்தாலோ அந்த எண்ணை பதிவேட்டில் பயன்படுத்தாமல் 12ஏ என்றே குறிப்பிடுகின்றனர்.

அரும்புலியூரில் ஓர் அரும் உத்ஸவம்

ஒவ்வொரு கிராமத்துக்கும் வழிபாட்டுக்கென சிவன் கோயிலோ பெருமாள், அம்மன் கோயில்களோ... அல்லது கிராமத்து முப்பிடாதி, சுடலை மாடன் வகையறா கோயில்களோ என.. இருந்து...

5 கோப்புகளில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் பழனிசாமி

முக்கிய 5 கோப்புகளில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் பழனிசாமி►மேலும் 500 மதுக்கடைகள் மூடப்படும்►மகப்பேறு நிதியுதவி ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்வு►மீனவர்களுக்கான தனிவீடு வசதித் திட்டம் செயல்படுத்த ரூ.85 கோடி ஒதுக்கீடு►உழைக்கும் பெண்களுக்கு...

TET தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு: செங்கோட்டையன்

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளிவரும்.பள்ளிக்கல்வி துறையில் சிறந்து விளங்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை...

எத்தனை திட்டங்களை வெளியிட்டாலும் மக்கள் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை: தமிழிசை

முதலமைச்சர் எத்தனை திட்டங்களை வெளியிட்டாலும் மக்கள் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். இன்று தலைமை செயலகத்தில் 5 திட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட்டார். 500...

நடிகை பாவனா மீது தாக்குதல்: மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கண்டனம்

நடிகை பாவனா கடத்தப்பட்டு தாக்கப்பட்டதற்கு மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற குற்றங்களை தடுக்க முன்னுதாரணமாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் குற்றம் செய்தவர்களை விரைந்து...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.