முக்கிய 5 கோப்புகளில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் பழனிசாமி ►மேலும் 500 மதுக்கடைகள் மூடப்படும் ►மகப்பேறு நிதியுதவி ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்வு ►மீனவர்களுக்கான தனிவீடு வசதித் திட்டம் செயல்படுத்த ரூ.85 கோடி ஒதுக்கீடு ►உழைக்கும் பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க 50% மானியம் ►வேலையற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை இரு மடங்காக உயர்த்தப்படும் ALSO READ: 2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!
Leave a Reply