Monthly Archives: February, 2017

கங்கை-காவிரி; நதிகள் இணைப்பால் விளையும் தீமைகள்! : ஆய்வு நோக்கில்!

நதி நீர் இணைப்பு தான் வெள்ள அபாயத்தை தீர்ப்பதற்கான தீர்வா? என்றால், இல்லை, இது தீர்வல்ல, சரியாக சொல்லவேண்டுமானால் முட்டாள்தனமானது. பணக்காரனிடம் (கங்கை) கொள்ளையடித்து ஏழையிடம் (காவிரி) கொடுப்பது எவ்வளளவு தவறோ அதைவிட தவறு.

ரூ.16 லட்சம் மதிப்பில் பட்டு வேஷ்டி ஏழுமலையானுக்கு காணிக்கை: உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.16 லட்சத்தில் பட்டு வேஷ்டி, அங்க வஸ்திரம் கடப்பா பக்தர் நேற்று இரவு காணிக்கையாக அளித்தார். இது தற்போது உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. திருப்பதி ஏழுமலையானுக்கு ஆந்திரா மாநிலம்,...

எடப்பாடி பழனிச்சாமி நீக்கம். சசிகலா நடவடிக்கை. பெங்களூரு சிறையில் இருந்து தாக்கீது அனுப்பினார்?

விரைவில் தமிழகத்துக்கு வேறு முதல்வர் வருவாரா அல்லது பழனிச்சாமி பெங்களூரு போய் மன்னிப்புக் கேட்டால் சசிகலா ஏற்பாரா எனபது பெரும் பரபரப்பாக உள்ளது. ஆளுநர் மும்பை பயணம் ரத்தாகுமா எனபது குறித்தும் இன்னும் தகவல் இல்லை.

சட்டப்பேரவையில் நிகழ்த்தப்பட்ட ஜனநாயக படுகொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 22-ம் தேதி திமுக உண்ணாவிரதப் போராட்டம்!

சட்டப்பேரவையில் நேற்று சபாநாயகர் நிகழ்த்திய ஜனநாயக படுகொலையை கண்டித்து, வரும் 22-ம் தேதி தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என அக் கட்சியின் செயல் தலைவர்...

குற்றவாளியிடம் பகிரப்படும் அரசு ரகசியங்கள்: ஜெ., சசி., என்ன வேறுபாடு?

எந்த வகையிலும் தொடர்பே இல்லாத ஒருவர், திடீரென முறைகேடாக ஒரு கட்சியைக் கைப்பற்றி, தன் குடும்பத்தாரை அதற்குள் அமர்த்தி, கட்சியிலும் தன் பினாமி, தன் குடும்ப உறுப்பினர்னு கொண்டாந்துவிடுவதை, தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கக் கூடாது!

விடுதி ஆட்டம் முடிஞ்சி போச்சு!

விடுதி யாட்டம் முடிஞ்சு போச்சு விடியப் போகுது மச்சான் - உன்னை ரெண்டு வாரம் அடைச்சு வச்சுப் பூட்டு போட்டு வச்சான்சடுதியா நீ சட்டை வேட்டி மாட்டிக்கிட்டு முன்னே - சட்ட சபைக்குப் போயுன் தன்மா னத்தை மீட்க வேணும் அண்ணேமக்களுக்குத்...

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்கு: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அறிவிப்பு

நாளை நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்கப்படும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அறிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அபுபக்கர் இவ்வாறு அறிவித்துள்ளார். மேலும் திமுகவின் நிலைப்பாட்டை ஒட்டி...

எடப்பாடி அரசுக்கு எதிராக திமுக வாக்களிக்கும்: ஸ்டாலின்

தமிழகத்தில் அனைத்து மக்களும் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது எனவும் ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில்...

அணை கட்ட மாட்டோம்: கர்நாடக அரசு வாக்குறுதி

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேகதாதுவில் அணைக்கட்‌ட மாட்டோம் என காவிரி நடுவர்மன்ற தொழில்நுட்பக்குழு கூட்டத்தில் கர்நாடக அரசு உறுதி அளித்துள்ளது.

பிஎஸ்எல்வி மார்க் சி 25 ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி: இஸ்ரோ

மகேந்திரகிரியில் பிஎஸ்எல்வி மார்க் சி 25 ராக்கெட் என்ஜின் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது என இஸ்ரோ அறிவித்துள்ளது. 640 வினாடிகள் நடத்தப்பட்ட என்ஜின் சோதனை வெற்றிகரமாக முடிந்தது என இஸ்ரோ அறிவித்துள்ளது. கிரையோஜெனிக்...

சொத்துக்குவிப்பு வழக்குச் செலவு ரூ.12.4 கோடியை கோரி தமிழக அரசுக்கு கர்நாடகா கடிதம்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்குக்கு செலவான தொகையை கோரி தமிழக அரசுக்கு கர்நாடகா கடிதம் எழுதியுள்ளது. 2004 முதல் 2016 வரை ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கை நடத்த 12.4 கோடி செலவாகியுள்ளது என...

பன்னீர்செல்வத்தை ஆதரிக்கிறார் மயிலை உறுப்பினர் நட்ராஜ்

அதிமுக ஓ.பி.ஸ்., தலைமையில் இயங்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். என் தொகுதி மக்களின் எண்ணமும் அதுதான். நேர்மையும், சத்தியமும் எனது உணர்வு. மக்கள் உணர்வுகளை மதிப்பேன்.

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.