மகேந்திரகிரியில் பிஎஸ்எல்வி மார்க் சி 25 ராக்கெட் என்ஜின் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது என இஸ்ரோ அறிவித்துள்ளது. 640 வினாடிகள் நடத்தப்பட்ட என்ஜின் சோதனை வெற்றிகரமாக முடிந்தது என இஸ்ரோ அறிவித்துள்ளது. கிரையோஜெனிக் என்ஜின் இறுதிக்கட்ட சோதனையை நெல்லை மகேந்திரகிரியில் இஸ்ரோ நடத்தியது.
Popular Categories



