மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.
திருச்சியில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு.
சட்டப்பேரவை நிகழ்வுகளை கண்டித்து திமுக சார்பில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.
ஆதம்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் துவக்கம்



