மத்திய பிரதேசத்தில் உள்ள நர்சிங்பூர் நகரத்தின் பார்கி பகுதியில் உள்ள செண்ட்ரல் வங்கியில் கொள்ளைக்கூட்டம் புகுந்தது
முகமூடி அணிந்த ஒருவன் துப்பாக்கி நீட்டியபடி வங்கியின் உள்ளே நுழைகிறான். அங்காங்கு வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
அங்குள்ளோரை மிரட்டுகிறான் பின் அவன் காசாளரிடம் வந்து ஒரு பையினைக் கொடுத்து பணத்தினை அதில் நிரப்பு மாறு கூறுகிறான்.
ஆனால் சமயோஜிதமாக காசாளர் சைரனை அழுத்தி விடுகிறார். இதனால் பதற்றமுற்ற கொள்ளையன் இங்கும் அங்கு ஓடுகிறான் பின் வெளியேறி சென்றுவிடுகிறான்.
இவை சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது இதனைக் கொண்டு அவனை கண்டறிய பல குழுக்கள் மூலம் முயற்சிகள் நடைபெறுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
#WATCH MP: A loot attempt at Central Bank, in Narsinghpur city's Bargi area, was foiled today after the cashier pressed the siren button which scared the man who was attempting to loot the bank&he fled from the spot. Police say "We've formed several teams,he'll be arrested soon." pic.twitter.com/fb6NiKWYZ7
— ANI (@ANI) February 18, 2020