கொரோனா: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா கல்வி பொது தகவல்கள்
school - 2026

மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவிலும் பரவியுள்ள காரணத்தால் அம்மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்து மேற்கு வங்க அரசு உத்தரவிட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.