IPL 2024: முதலிடத்தில் கொல்கத்தா

இந்தியா விளையாட்டு

ஐம்பத்திநான்காம் நாள்: ஐபிஎல் 2024 – 13.05.2024

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இன்று அகமதாபாத்தில் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆயினும் மழை காரணமாக ஆட்டம் இரவு 1036 மணிக்கு கைவிடப்பட்டது. 

இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனால் கொல்கொத்தா அணி புள்ளிப்பட்டியலில் வகிக்கும் முதலிடம் உறுதியானது. குஜராத் 11 புள்ளிகளுடன் போட்டியிலிருந்து வெளியேறுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. 

நாளை டெல்லியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும். 

13.05.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல் 

அணிஆவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
கொல்கொத்தா1393191.428
ராஜஸ்தான் 1284160.349
சென்னை1376140.528
ஹைதராபாத்1275140.406
பெங்களூரு1367120.387
டெல்லி136712-0.482
லக்னோ126612-0.769
குஜராத்135711-1.063
மும்பை13498-0.271
பஞ்சாப்12488-0.423