இந்திய அரசின் வருமான வரித்துறையில் காலியாக உள்ள வரி உதவியாளர், Multi Tasking Staff உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 7 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.81 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : வருமான வரித்துறை (Income Tax)
மொத்த காலிப் பணியிடங்கள் : 07
பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :
Tax Assistant – 05
Multi Tasking Staff – 02
கல்வித் தகுதி :
Tax Assistant – அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
For Multi Tasking Staff – 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்பு படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் :
Tax assistant – ரூ.25,500 முதல் ரூ.81,100 மாதம்
Multi Tasking Staff – ரூ.18,000 முதல் ரூ.56,900 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 31.12.2021 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
Deputy Commissioner of Income-Tax (HQ)(Admn.)
O/o the Principal Chief Commissioner of Income-Tax, Kerala,
C.R. Building, I.S. Press Road
Kochi 682018
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 31.12.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடைப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://incometaxindia.gov.in/Pages/default.aspx அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.