December 7, 2025, 8:09 AM
24 C
Chennai

கேடுகெட்ட ஜென்மங்களே…! மிசா சிறைன்னு ஒண்ணு இருந்துச்சு… கேள்விப் பட்டிருக்கீங்களா?!

stalinspeech - 2025

தாம் மிஸா சிறையில் இருந்ததாக திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதை சமூக வலைத்தளங்களில் கேலி செய்து வருகின்றனர்.

மத்திய சிறை,வேலூர் சிறை,ஏன் திகார் சிறை கூட கேள்வி பட்டுள்ளேன்.எங்க இருக்கு மிசா சிறை…? கடல்லே இல்லையாம்… @Pandidurai27@sparjaga@itz_katti

திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் நெருக்கடி நிலைக் காலத்தில் அரசியல் கைதியாக சிறைப்படவில்லை என்றும், அந்தக் காலத்தில் குற்றச் செயல்கள் தடுப்பில் கைது செய்யப் பட்டார் என்றும் அண்மைக் காலமாக ஒரு பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

ஸ்டாலின் மிசாவில் கைதானார் என்று கருணாநிதியால் நம்பவைக்கப் பட்டு, திமுக.,வினர் செவிவழிச் செய்தியாக, கர்ண பரம்பரைக் கதைகளின் வழியாக கேள்விப் பட்டு வந்திருக்கின்றனர். ஆனால், ஆவணங்களின் படி பார்த்தால் அவர் அரசியல் கைதியாக சிறை வைக்கப் படவில்லை, மிஸா காலத்தில் வேறு விவகாரத்தில் கைது செய்யப் பட்டார் என்று அரசியல் வட்டத்தில் குற்றச்சாட்டுகள் எழுப்பப் பட்டு வருவதால், திமுக.,வினர் பெரும் கோபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இது சமூக வலைத்தளங்களிலும் எதிரொலிக்கிறது. வழக்கம் போல், இதற்கு பதில் கொடுக்கும் விதமாக சாதிப் பெயர் சொல்லி திட்டி வருகின்றனர் திமுக.,வினர்.

இந்நிலையில் ஸ்டாலின் இது குறித்து பேசிய போது…

மு.க.ஸ்டாலின் மிஸா சிறையில் இருந்தாரா? இதுதான் இப்போ இருக்கக் கூடிய முக்கியமான கேள்வி. எனக்கு இருக்கக் கூடிய எண்ணம்லாம், மிஸாவில் ஒரு வருசம் சிறையில் இருந்து நான் பட்ட கஷ்டங்கள், சித்திரவதைகள் பற்றி கூட கவலைப் படல… ஆனால் இந்த கேடு கெட்ட ஜென்மங்களால் நான் படக்கூடிய அவலத்தை நான் நினைச்சு பாக்கிறப்போ…. காலாகாலத்துக்கும் என்னால் மறக்க முடியாது. அதை நான் வேதனையோடு பதிவு செய்கிறேன். ஆனா அதுக்காக நான் கவலைப்பட..ல…. – என்று பேசினார் மு.க.ஸ்டாலின் .

இது இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கேடு கெட்ட ஜென்மம் என்று இதுவரை கருணாநிதியைத் திட்டிக் கொண்டிருந்தவர்களை, பதிலுக்கு இப்போது ஸ்டாலின் கேடு கெட்ட ஜென்மங்கள் என்று ‘பகுத்தறிவின்’ பாற்பட்டு, திட்டிக் கொண்டிருக்கிறார் என்பது மட்டும் உண்மை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Entertainment News

Popular Categories