spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைகிரகணத்தில் தொழுகை நடத்திய முஸ்லிம்கள்: கேலி செய்து விருந்து நடத்திய தி.க.,வினர்!

கிரகணத்தில் தொழுகை நடத்திய முஸ்லிம்கள்: கேலி செய்து விருந்து நடத்திய தி.க.,வினர்!

- Advertisement -

சூரிய கிரகணம் ஏற்படும் நேரத்தில் இறைவனைத் தொழுவதோ, உண்ணா நோன்பு எனப் படும் விரதம் இருப்பதோ, ஏதேனும் உண்பதோ மூட நம்பிக்கை எனக் கூறி, அதே கிரகண நேரத்தில் நாங்கள் விருந்து உண்போம் என்று ஏட்டிக்குப் போட்டி கூட்டத்தை நடத்தினர் தி.க.வினர்.

திக., தலைவர் கி.வீரமணி தலைமையில் திராவிட கழகத்தினரின் இந்தக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. .அதில், கிரகண நேரத்தில் தாங்கள் விருந்து உண்பதாகவும், இது ஒரு அறிவியல் நிகழ்வு என்றும், இதற்கும் மதக் கருத்துகளுக்கும் தொடர்பு இல்லை என்றும் கூறினர்.

சூரிய கிரகணமும் முஸ்லிம்களும் ….

முஸ்லிம்களின் மார்க்கம் … சந்திர மார்க்கம் … பண்டிகைகள் எல்லாமே சந்திரனை காணுவதை தொடர்ந்தே கொண்டாடப்படும்!.

இசுலாத்தில் சூரிய கிரகணத்தை பற்றி என்ன சொல்லப் பட்டிருக்கிறது தெரியுமா?

சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பாக சூரிய கிரகணம் ஒரு பயமுறுத்தும் கெடுதலான ஒரு நிகழ்வாக உலகின் பழங்குடிகளால் கருதப்பட்டது…

January 22, 632 CE அன்று முகமது நபி அவர்களின் பிறந்த சிறு குழந்தை இப்ராஹிம் இறந்து போனான். அவரை சுற்றி இருந்தவர்கள் அவரது மகன் இறந்ததன் காரணமாக கிரகணம் ஏற்பட்டு விட்டது என்று சொன்னார்கள் !!!

முகமது நபி .. அந்த மார்கத்தில் மிக உயர்வான இரண்டு இறை விசயங்களான சூரிய சந்திரர்கள் .. தனி மனித இறப்பை விட பெரிதான விசயம் என்று சொன்னார் ..

“On the day of Ibrahim’s death, the sun eclipsed and the people said that the eclipse was due to the death of Ibrahim (the son of the Prophet). Allah’s Apostle said, ‘The sun and the moon are two signs amongst the signs of Allah. They do not eclipse because of someone’s death or life. So when you see them, invoke Allah and pray till the eclipse is clear. ‘” (Hadith 2:168)

மேலும் இதை கண்டு அவருக்கும் பயம் இருந்ததால், இறைவனுக்கு வணக்கம் செலுத்த வேண்டும் என்றும் அது கிரகணம் முடியும் வரை தொடர வேண்டும் … அதே நேரத்தில் தானங்கள் செய்ய வேண்டும் என்று நடத்திக் காட்டினார் !!!

“The sun eclipsed and the Prophet got up, being afraid that it might be the Hour (Day of Judgment). He went to the Mosque and offered a prayer with the longest Qiyam, bowing and prostration that I had ever seen him doing. Then he said, ‘These signs which Allah sends do not occur because of the life or death of somebody, but Allah makes His worshipers afraid by them. So when you see anything thereof, proceed to remember Allah, invoke Him, and ask for His forgiveness.'” (Bukhari 2:167)

இந்த கிரகணத்தை ஒரு இறை தண்டனையாக கருதி இறைவனிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் தானங்கள் கொடுக்கச் சொல்லி இருக்கிறார் …

So when you see the eclipse, remember Allah and say Takbir, pray and give Sadaqa [charity].'” (Hadith 2:154)

  • விஜயராகவன் கிருஷ்ணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe