இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!

train - 2026

இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: நாளை (27ம் தேதி) மதியம் 2.40 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் இரவு 2.30 மணிக்கு பிளாஸ்பூர் சென்றடையும்.

ஜனவரி 5ம் தேதி திருநெல்வேலியில் மாலை 6.15 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் வந்தடையும். ஜனவரி 3ம் தேதி சென்னை எக்மோரில் இருந்து மாலை 6.50 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 6 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

ஜனவரி 4, 11, 18, 25; பிப்ரவரி 1, 8, 15, 22, 29; மார்ச் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்திலிருந்து காலை 11 மணிக்கு புறப்படும் ரயில், மறுமார்க்கத்தில் காலை 7 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

வேளாங்கண்ணியிலிருந்து ஜனவரி 12, 19, 26; பிப்ரவரி 2, 9, 16, 23; மார்ச் 1,8,15, 22, 29 ஆகிய தேதிகளில் மாலை 6.15 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் மதியம் 2 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

ALSO READ:  பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

சென்ட்ரலில் இருந்து ஜனவரி 1, 8, 15, 22, 29; பிப்ரவரி 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் மாலை 3.15 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் இரவு 7 மணிக்கு சந்திரகாசி சென்றடையும்.

பாண்டிச்சேரியில் இருந்து ஜனவரி 4, 11, 18, 25; பிப்ரவரி 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் மாலை 6.45 மணிக்கு புறப்படும் ரயில், ஜனவரி 6, 13, 20, 27; பிப்ரவரி 3, 10, 17, 24, மார்ச்-2 ஆகிய தேதிகளில், சந்திரகாசியை காலை 4.30 மணிக்கு சென்றடையும்.

சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஜனவரி 3, 5, 10, 12, 17, 19, 24, 26, 31; பிப்ரவரி 2, 7, 9, 14, 16, 21, 23, 28 ஆகிய தேதிகளில் இரவு 7.30 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 8.25 மணிக்கு செகந்திராபாத்தை அடையும்.

விழுப்புரத்தில் ஜனவரி 1, 8, 15, 22, 29; பிப்ரவரி 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் மாலை 4 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 8.25 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.
விழுப்புரத்திலிருந்து ஜனவரி 5ம் தேதி மதியம் 1.15 மணிக்கு புறப்படும் ரயில், எஸ்வந்த்பூருக்கு மறுநாள் இரவு 11.15 மணிக்கு சென்றடையும்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஜனவரி 6, 13, 20, 27; பிப்ரவரி 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் காலை 6.5 மணிக்கு புறப்படும் ரயில், ஜனவரி 8, 15, 22, 29; பிப்ரவரி 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் இரவு 11.25 மணிக்கு கவுகாத்தி சென்றடையும்.

கோவையில் ஜனவரி 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் இரவு 9.45 மணிக்கு புறப்படும் ரயில், ஜனவரி 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் காலை 10.30 மணிக்கு அசன்சல் சென்றடையும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories