காசு வாங்கிய நாயே! ஓட்டுப் போட்டாயா?
மன்னார்குடி அருகே உள்ள கீழப்பனையூர் என்ற கிராமத்தில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட ஒரு வேட்பாளர் தன்னிடம் காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடாத வாக்காளர்களுக்காக அந்த பகுதி முழுவதும் ஒட்டிய போஸ்ட்.டர்…டர்..ர்ர்ர்ர்ர்…