27/09/2020 9:51 PM

வானத்தில் இருந்து விழுந்த கற்கள்! கிடைத்தவர்களுக்கு கொட்டும் பணம்!

சற்றுமுன்...

செப்.27: தமிழகத்தில் இன்று… 5791 பேருக்கு கொரோனா; 80 பேர் உயிரிழப்பு!

இதனால் இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,25,154 ஆக அதிகரித்துள்ளது

பிரதமர் மோடியின் மனதின் குரல்! கதைகள் வாயிலான கலாசாரம்!

தனிநபர்களுக்கிடையே ஒரு மீட்டர் இடைவெளி கட்டாயமாகி இருக்கும் அதே வேளையில், இந்தச் சங்கடகாலம், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே மேலும் நெருக்கத்தை

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

இந்த அறிகுறிகள் இருந்தா… உடனடியா மருத்துவ மனையை அணுகுங்க: தென்காசி ஆட்சியர் வேண்டுகோள்!

காய்ச்சல், சளி, இருமல், தொண்டைவலி, வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ மனையை அணுக வேண்டும்

எஸ்பிபி.,யா? எஸ்ஆர்பி.,யா? கூட்டுறவுத் துறை உளறலை வனத்துறை சரி செய்ய… அதிர்ந்த செய்தியாளர்கள்!

மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு பதில் உயிருடன் உள்ள அதிமுக எம்பி எஸ்ஆர்பிக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ இரங்கல்
bresil

வறுமையில் வாழ்ந்து வரும் ஒரு நகரத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் கூரையைப் பொத்துக்கொண்டு வந்திருக்கிறது.

பிரேசில் நாட்டில் அமைந்துள்ள Santa Filomena நகரத்தில் வாழும் 90 சதவிகிதம் மக்களும் விவசாயிகள்.

சரியான வருமானமின்றி எப்படி இந்த மாத தேவைகளை சந்திப்பது என்று கலங்கியிருந்த மக்களுக்கு வானத்திலிருந்து பணமழை பெய்துள்ளது.

ஆம், Edimar da Costa Rodrigues (20) என்ற மாணவர், திடீரென வானம் புகை மூட்டத்தால் சூழ்ந்துள்ளதை கவனித்துள்ளார்.

சிறிது நேரத்தில் அவரது நண்பர்கள் அவருக்கு வாட்ஸ் ஆப்பில் ஒரு செய்தி அனுப்பியிருக்கிறார்கள், அந்த செய்தியில் வானிலிருந்து பாறைகள் விழுவதாக அவர்கள் தெரிவிக்க, வெளியே சென்ற Rodriguesக்கு 164 கிராம் எடையுள்ள ஒரு கல் கிடைத்துள்ளது.

அவரைப்போலவே மக்கள் ஆங்காங்கு விழுந்துள்ள கற்களை சேகரித்துள்ளார்கள். அதிக பட்சமாக ஒருவருக்கு 40 கிலோ எடையுள்ள ஒரு கல் கிடைத்துள்ளது. அந்த கற்கள் சாதாரணமானவை அல்ல! அவை அபூர்வ விண்கற்கள், அதுவும் பூமி உருவாகுவதற்கு முன்பே சூரியக்குடும்பத்தில் காணப்பட்ட ஒரு வகை கற்கள் அவை.

ஆகவே, அவற்றை ஆயிரக்கணக்கான பவுண்டுகள் கொடுத்து வாங்க பலர் தயாராக இருக்கிறார்கள்.

இந்த மாத மளிகை பாக்கியை கொடுப்பது எப்படி என்று கலங்கியிருந்த ஏழை மக்கள், ஒரே நாளில் பணக்காரர்களாகிவிட்டார்கள்.

Rodrigues, தனக்கு கிடைத்த கல்லை 1,000 பவுண்டுகளுக்கு விற்பனை செய்துள்ளார். மற்றொருவர் தனக்குக் கிடைத்த 2.8 கிலோகிராம் எடையுள்ள கல்லை 15,000 பவுண்டுகளுக்கு விற்பனை செய்துள்ளார்.

அந்த 40 கிலோ கல்லை விற்க பேரம் நடந்துகொண்டிருக்கிறது. இதில் இன்னொரு விடயம் என்னவென்றால், அந்த நகரத்திலுள்ள தேவாலயம் ஒன்றின் அருகில் பல பெரிய விண்கற்கள் கிடைத்துள்ளதால், இது கடவுள் அனுப்பிய பரிசு என மக்கள் கருதுகிறார்கள்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

ஈவேரா., முன்னிலையில்… ஜெயகாந்தனின் ‘தைரிய’ உரை வீச்சு!

நாம் காட்டுமிராண்டிகளானது இந்த இரு நூற்றாண்டுக் கால அடிமை வாழ்க்கையில்தான். அதற்கு முன்னால் சுரண்டலற்ற, வர்க்க மோதல்கள் இல்லாத

சமையல் புதிது.. :

சினிமா...

சோகமான ஆச்சரியம்! மரணத்தை முன்பே கணித்து… தன் சிலையை ஆர்டர் செய்த எஸ்பிபி.,!

ஜூன் மாதமே சிலைக்கு ஆர்டர்.. மரணத்தை முன்கூட்டியே கணித்த எஸ்பிபி..? Source: Vellithirai News

எஸ்பிபி.,க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா!

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் மறைவை அடுத்து, அவருக்காக திருவண்ணாமலை ரமணர் சந்நிதியில் மோட்ச தீபம் ஏற்றினார் இசையமைப்பாளர் இளையராஜா.  Source: Vellithirai News

எஸ்பிபி., மறைவு; இந்து முன்னணி ராம.கோபாலன் இரங்கல்!

தனது குரலால் கோடிக்கணக்கான மக்களை கட்டிப் போட்டு இன்று கண்ணீரில் கரைய வைத்திருக்கும் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் மறைவுக்கு  இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராம.கோபாலன் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்

Source: Vellithirai News

முழு அரசு மரியாதையுடன் எஸ்பிபி இறுதிச் சடங்கு: அரசுக்கு பாரதிராஜா நன்றி!

பாடகர் s p பாலசுப்பிரமணியத்திற்கு முழு அரசு மரியாதை அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக திரை உலகின் சார்பாக நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பாரதிராஜா.

Source: Vellithirai News

‘பாடும் நிலாவே…’ பாலுவுக்கு ‘மைக்’ ஹீரோ மோகன் கண்ணீர் அஞ்சலி!

இன்று இசையுலகிற்கு ஒரு கருப்பு தினம். ஏனென்றால், பாடும் நிலா நம்மை விட்டு மறைந்துவிட்டார். Source: Vellithirai News

செய்திகள்... மேலும் ...

Translate »