23/09/2020 4:11 AM

டிக்கட் எடுத்து உள்ளேன் நான் ஏன் போக வேண்டும்?.. கேட்ட சட்டக்கல்லூரி மாணவியை மட்டுமே ஏற்றி வந்த ரயில்!

சற்றுமுன்...

30 ஆண்டு சிரமம்! மலையைத் தோண்டி கால்வாய் அமைத்தவருக்கு ஆனந்த் மகேந்திரா பரிசு!

அவருடைய முயற்சிக்கு சிறு காணிக்கையாக டிராக்டர் அளிக்கப் போவதாக அறிவித்தார்.

செப் 22: தமிழகத்தில் இன்று… 5337 பேருக்கு கொரோனா; 76 பேர் உயிரிழப்பு!

இதையடுத்து இதுவரை கொரோனா பாதித்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,97,377 ஆக உள்ளது.

மருத்துவர்கள் குறித்த கண்ணோட்டம் மாற வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்!

கொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் மரணங்களின் ரேட் 15 சதவீதம் இருப்பது குறித்து

மாணவர்களின் கனவே நாட்டின் எதிர்காலம்: பிரதமர் மோடி!

தொற்றுநோய்ப் பரவல் காரணமாக இந்த ஆண்டு தனிப்பட்ட அனுபவத்தை எதிர்கொண்டுள்ளோம். ஆனால் எப்போதும் போலவே

வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு நன்மையே! ஸ்டாலின் தெரியாமல் பேசுகிறார்: எடப்பாடி பழனிசாமி!

வேளாண் மசோதாக்கள் குறித்து விவரம் தெரியாமல் ஸ்டாலின் எதிர்த்து வருகிறார்... என்றார் முதல்வர்
train

தில்லியில் இருந்து ராஞ்சிக்கு ஒரே ஒரு பெண் பயணியுடன் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டுள்ளது.

தில்லியில் இருந்து ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு சுமார் 930 பயணிகளுடன் புறப்பட்ட ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில், டால்டோன்கஞ்ச் பகுதி அருகே சென்றபோது டானா என்ற அமைப்பினர் தீடீரென ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தீவிரமானதால் ரயிலை மேற்கொண்டு இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் பயணிகள் அனைவரும் ராஞ்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அதில் அனன்யா என்ற சட்டக்கல்லூரி மாணவி மட்டும் பஸ்சில் செல்ல மறுப்பு தெரிவித்து, ரயிலில் செல்வதில் உறுதியாக இருந்துள்ளார்.

இதனால் வேறு வழியின்றி ரயில்வே நிர்வாகம், அந்த ஒரு பெண் பயணியுடன் மாற்று வழியில் ரயிலை ராஞ்சிக்கு இயக்கியது.

அதாவது வழக்கமான பாதையை விட 225 கிலோ மீட்டர் தூரம் அதிகமாக பயணித்து ராஞ்சி சென்றது. இது குறித்து அந்த மாணவி அனன்யா கூறுகையில், ‘பஸ் அல்லது டாக்ஸி மூலம் ராஞ்சி செல்லுமாறு அதிகாரிகள் கட்டாயப்படுத்தினர்.

ஆனால் நான் ரயில் பயணத்துக்கு டிக்கெட் எடுத்திருக்கிறேன். ஏன் பேருந்தில் செல்ல வேண்டும் என கேட்டேன். பின்னர் இது தொடர்பாக இந்திய ரயில்வேயின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டேன். தற்போது ராஞ்சி வந்தடைந்துள்ளேன்,’ என்றார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

மத்திய அரசின் விவசாய சட்டம்… கருத்துகள் சில..!

அவன் வாயில் பால் ஊற்றி சாகாமலே வைத்து அரசியல் செய்வோம் என கிளம்பியிருக்கின்றன எதிர்கட்சிகள்

சமையல் புதிது.. :

சினிமா...

இந்த கல்யாண வேலைல… இப்ப சமந்தா ரொம்ப பிஸி!

ரகசியமாக அகில் திருமணம். நிச்சயம் செய்த அக்கினேனி ஃபேமிலி. திருமண விஷயத்தில் சுறுசுறுப்பாக சமந்தா.

Source: Vellithirai News

என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்:  நடிகர் அஜித் எச்சரிக்கை!

தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

Source: Vellithirai News

சூரரைப் போற்று … நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு!

சூரரைப் போற்று திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source: Vellithirai News

நீட் சூர்யாவிடம்… கேள்விகளை நீட்டாக நீட்டிய மாணவர்கள்! பதில் சொல்லுங்க சார்..!

சூர்யா அவர்கள், பல்வேறு வினாவை “நீட் தேர்வு” சம்பந்தமாக எழுப்பியுள்ளார். அவருடைய கேள்விகளுக்கு பதில்கள்... அடுத்து மாணவர்கள் கேட்கும் சில கேள்விகள்!  Source: Vellithirai News

அப்பா உடற்பயிற்சி செய்கிறார்: எஸ்பிபி சரண்!

பாலு விரைவில் நலமடைந்து வீட்டுக்கு திரும்ப வர வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோ இதோ!

செய்திகள்... மேலும் ...

Translate »