October 20, 2021, 5:52 pm
More

    ARTICLE - SECTIONS

    செல்போன்ல ஜார்ஜ் குறையுதா? இதுதான் காரணம்..!

    cell - 1

    நம்மில் சிலரது செல்போனில் சார்ஜ் வெகு நேரம் பயன்படுத்த முடியாமல் சட்டென குறைந்துவிடும். ஆனால் எதனால் சார்ஜ் அதி வேகமாக குறைகிறது என்று நம்மில் பெரும்பாலோனோருக்கு தெரிவதில்லை.

    இந்நிலையில் ஸ்மார்ட்போன் திறன் குறித்து pcloud என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் 20 செயலிகள் நம் போன் சார்ஜினை அதிவேகமாக குறைவதாக தெரியவந்துள்ளது.

    அவை Fitbit, Verizon, uber, skype, Facebook, Airbnb, BIGO LIVE, Instagram, tinder, Bumble, Snapchat, WhatsApp, zoom, YouTube, booking.com, Amazon, telegram, Grindr likee, and linkedln apps ஆகியவை போன் சார்ஜரை அதி வேகமாக குறைகிறது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,138FansLike
    366FollowersFollow
    38FollowersFollow
    74FollowersFollow
    1,570FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-