அதிமுக மக்களவைத் தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.
அதிமுக மக்களவைத் தேர்தல் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 18 தொகுதிகளின் இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
2019 மக்களவை தேர்தல் – அதிமுகவில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல்
தென் சென்னை – ஜெயவர்தன்
திருவள்ளூர் – டாக்டர் P வேணுகோபால்
காஞ்சிபுரம் – மரகதம் குமரவேல்
கிருஷ்ணகிரி – கே.பி முனுசாமி
திருவண்ணாமலை – அக்ரி கிருஷ்ணமூர்த்தி
ஆரணி – செஞ்சி ஏழுமலை
சேலம் – KRS சரவணன்,
நாமக்கல் – P காளியப்பன்
ஈரோடு – G மணிமாறன்
திருப்பூர் – எம்.எஸ்.எம் ஆனந்தன்
நீலகிரி – M தியாகராஜன்
பொள்ளாச்சி – C. மகேந்திரன்
கரூர் – டாக்டர் மு. தம்பிதுரை
பெரம்பலூர் – NR சிவபதி
தேனி – ரவீந்தர்நாத்
ஜெயகுமாரின் மகனான ஜெயவர்தன் தென் சென்னை தொகுதியில் தமிழச்சி தங்கபாண்டியனை எதிர்த்து போட்டியிடுகிறார்.
ஓபிஎஸ் மகன் ரவீந்தர்நாத் தேனி தொகுதியில் போட்டி இடுகிறார்.
பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் பட்டியல்:
- தர்மபுரி – மருத்துவர் அன்புமணி ராமதாஸ்
- விழுப்புரம் – வடிவேல் இராவணன்
- கடலூர் – மருத்துவர் இரா. கோவிந்தசாமி
- அரக்கோணம் – ஏ.கே. மூர்த்தி,
- மத்திய சென்னை முனைவர். சாம் பால்.