அதிமுக., பாமக., வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

Published:

aiadmk interview - 2026

அதிமுக மக்களவைத் தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.

அதிமுக மக்களவைத் தேர்தல் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 18 தொகுதிகளின் இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

2019 மக்களவை தேர்தல் – அதிமுகவில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல்
தென் சென்னை – ஜெயவர்தன்
திருவள்ளூர் – டாக்டர் P வேணுகோபால்
காஞ்சிபுரம் – மரகதம் குமரவேல்
கிருஷ்ணகிரி – கே.பி முனுசாமி
திருவண்ணாமலை – அக்ரி கிருஷ்ணமூர்த்தி
ஆரணி – செஞ்சி ஏழுமலை
சேலம் – KRS சரவணன்,
நாமக்கல் – P காளியப்பன்
ஈரோடு – G மணிமாறன்
திருப்பூர் – எம்.எஸ்.எம் ஆனந்தன்
நீலகிரி – M தியாகராஜன்
பொள்ளாச்சி – C. மகேந்திரன்
கரூர் – டாக்டர் மு. தம்பிதுரை
பெரம்பலூர் – NR சிவபதி
தேனி – ரவீந்தர்நாத்

ஜெயகுமாரின் மகனான ஜெயவர்தன் தென் சென்னை தொகுதியில் தமிழச்சி தங்கபாண்டியனை எதிர்த்து போட்டியிடுகிறார்.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

ஓபிஎஸ் மகன் ரவீந்தர்நாத் தேனி தொகுதியில் போட்டி இடுகிறார்.

பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் பட்டியல்:

  1. தர்மபுரி – மருத்துவர் அன்புமணி ராமதாஸ்
  2. விழுப்புரம் – வடிவேல் இராவணன்
  3. கடலூர் – மருத்துவர் இரா. கோவிந்தசாமி
  4. அரக்கோணம் – ஏ.கே. மூர்த்தி,
  5. மத்திய சென்னை முனைவர். சாம் பால்.

Related articles

Recent articles

spot_img