ஏப்ரல் 22, 2021, 1:05 காலை வியாழக்கிழமை
More

  மச்சம் சொல்லும் மிச்சம்: இடுப்பில்..

  mole 3 - 1

  இடுப்பில் மச்சம்
  வலப் பக்க இடுப்பில் மச்சம் இருப்பின் நேர்மையாளர்கள்; அளவுக்கு அதிகமாகப் பேசமாட்டார்கள். தங்களுடன் நெருங்கிப் பழகுபவர்களிடத்தில் அளவுகடந்து அன்பு செலுத்துவார்கள். இதேபோல், மற்றவர்களால் அன்பு செலுத்தப்படும்போது மனமுருகி அடிமையாகிவிடுவார்கள்.

  இடப்பக்கம் மச்சம் இருப்பின், திடமான உள்ளம், கடுமையாக உழைக்கும் இயல்பைப் பெற்றிருப்பர். இவர்கள் பிறந்த இடத்தை விட்டு வெளி இடத்தில் வாழ்வை அமைத்துக்கொண்டால், வாழ்வில் நல்ல முன்னேற்றம் காணலாம்.

  கள்ளம் கபடமற்றவர்கள். ஆனால், எதையும் நிதானித்துச் செய்யும் பொறுமை இல்லாததால், காரியம் கெடுவதற்கு வாய்ப்பு உண்டு


  இடுப்பு பகுதியில் மச்சம் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் .இவர்களை நோக்கி பணம் வந்து கொண்டே இருக்கும். வாய்ப்புகள் தேடி வரும்

  இடுப்பில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்களால் வாழபோகும் வீட்டில் வசதிகள் பெருகும்.

  இடுப்பின் இடதுபக்கம் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் பணத்தின் மீது ஆசை கொண்டவர்கள்.

  இடுப்பின் வலதுபக்கத்தில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்களுக்கு தெய்வ பக்தி நிறைந்து காணப்படும்.

  ஆண்கள்

  வயிற்றின் மீது மச்சம் உள்ளவர்கள் பொதுவாக பெறாமை குணம் நிறைந்தவராக இருப்பார்கள்.

  வயிற்றின் இடப்புறத்தில் மச்சமிருந்தால் நல்ல குணங்களையும் உழைத்து வாழ விரும்பும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

  வயிற்றில் கீழ்பக்கத்தில் மச்சம் இருந்தால் பலவீனமானவனாக இருப்பான்.

  வளரும்……

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »