கோயம்புத்தூரில் உள்ள வனவியல் ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள ஜேஆர்எப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.CTR-1/24-111/2021/JRF/Vol.III
பணி: Junior Project Fellow
காலியிடங்கள்: 16
சம்பளம்: மாதம் ரூ.16,000 – 20,000
தகுதி: Microbiology, Botany, Biochemistry, Forestry, Agriculture, Biotechnology, Genomics, Bioinformatics, Plant Science, Life Science, Horticulture, Seed Biochemistry, Environmental Science போன்ற ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் முதுநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.ifgtb.icfre.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 18.03.2022
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 25.03.2022
தேர்வு நடைபெறும் இடம்: Institute of Forest Genetics & Tree Breeding, R.S.Puram, Coimbators, Tamilnadu