மதசார்பின்மை என்பது இந்துக்களின் உணர்வுகளையும் சேர்த்து மதிப்பதுதான். ஆனால் கழகங்கள் இந்து மத உணர்வுகளை தாக்குவதையே வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். நாம் சரியான பதிலடி கொடுத்திருந்தால், இது நடந்திருக்காது என்று கூறியுள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.
மதசார்பின்மை என்பது இந்துக்களின் உணர்வினையும் மதிப்பது தான். ஆனால் கழகங்கள் இந்து மத உணர்வுகளை தாக்குவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். காரணம் நாம் சரியான பதிலடி தருவதில்லை. @sgurumurthy pic.twitter.com/8AWL69EZRA
— H Raja (@HRajaBJP) January 15, 2018